Subscribe Us

Header Ads

PicsArt New Ai replace photo editing tools full details

 PicsArt New Ai replace photo editing tools full details Tamil 







ஹலோ நண்பா இந்த பதிவுல பாத்தீங்கன்னா ஒரு சூப்பரான ஒருபதிவு பார்க்க போறோம் இந்த பதிவு வந்து முழுமையா தெரிஞ்சுக்கோங்க உங்களுக்கு ஃபுல் டீடைல் வேணும்னா நான் லாஸ்ட் வீடியோ கொடுத்திருக்கிறேன் அதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க



முதல் உங்களோட மொபைல் PicsArt டவுன்லோட் பண்ணிக்கோங்க அதுல வந்து பாத்தீங்கன்னா ஒரு நியூ ஃபியூச்சர் ஆட் பண்ணி இருக்காங்க அது என்ன பார்த்திங்கனா









AI replace photos 

Different style photos 


Background change

Hairstyle change

T-shirt change

Cap change

Mask change

Extra all future










உங்களோட போட்டோவில் 

இன்னும் நிறைய வகையான பியூச்சர் இருக்கு நீங்க ஒன் பை ஒன் ஆக செக் பண்ணிக்கோங்க நல்லா இருக்கு நண்பா இது கண்டிப்பா நீங்க யூஸ் பண்ணி பாருங்க ஒரு நல்ல அனுபவமாக இருக்குன்னு இது வந்து 


நெட்வொர்க் ஆன்ல இருந்தா மட்டும் தான் உங்களுக்கு ஒர்க் ஆகும் நண்பா 


கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாத்துட்டு எனக்கு கீழ கமெண்ட் பண்ணுங்க அடுத்த பதிவில் சந்திப்போம் நான் உங்கள் விஜய் நன்றி வணக்கம் 




Full tutorial course video👇






Post a Comment

0 Comments