Subscribe Us

Header Ads

PicsArt font add problem தமிழ் | PicsArt custom fonts add problem solve 2022

 

PicsArt font add problem தமிழ் | PicsArt custom fonts add problem solve 2022


தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்றைய பதிவில் நம்ம PicsArt app add font problem எப்படி பண்ணுவது பார்க்கப்போகிறோம் முழுமையாக தெரிஞ்சுக்கோங்க










PicsArt app நம்ம வந்து Google Play Store download அனைவரும் டவுன்லோட் பண்ணி இருக்கோம் அதுல வந்து நம்ம சில விஷயங்கள் இலவசமாக கொடுத்து இருப்பாங்க அதை வைத்து தான் நம்ம எடிட்டிங் செய்ய முடியும் ஆனால் முக்கியமான நம்ம எழுத்துக்கள் font style மாற்றுவது கடினமானது அதால முடியாது ஏனென்றால் நம்ம அதுக்கு பைசா கட்டவேண்டும் அதை கட்டினால்தான் நமக்கு தமிழ் எழுத்துக்கள் ஆங்கிலம் எழுத்துக்கள் அனைத்தும் மாத்திக்கலாம் இது எல்லாரும் தெரிஞ்சிக்கணும்




 இப்போ இன்னொரு விஷயம் சொல்றேன் நான்




உங்களுக்கு இலவசமாக தமிழ் font style மாற்றி கலாம் அது எப்படி நீங்க என்கிட்ட கேட்டீங்கன்னா அதுக்கு நான் ஒரு வலி சொல்கிறேன்



PicsArt app இலவசமாக நீங்க பதிவு ஏற்ற நாள் உங்களுக்கு அதுல இருக்கிற விஷயங்கள் பணத்தைக் கட்டி வாங்க வேண்டிய சூழ்நிலை வரும் நான் வந்து உங்களுக்கு எல்லாத்தையும் இலவசமாக நான் தருகிறேன் PicsArt app 


செய்ய வேண்டிய விஷயம் கீழே ஒரு வீடியோ நான் கொடுத்து இருப்பேன் அந்த வீடியோ வந்து முழுமையா பாருங்க அதுல நான் சொல்லிக்கிறேன் விஷயம் வந்து தமிழ்ல தான் வீடியோ பண்ணியிருக்கிறேன் தெரிஞ்சுக்கங்க 100% உங்களுக்கு கண்டிப்பாக working ஆகும் நூற்றுக்கணக்கான எழுத்துக்கள் நான் தருகிறேன் நீங்க டவுன்லோட் பண்ணிக்கோங்க எனக்கு உங்களுடைய ஆதரவு எனக்கு தேவை follow பண்ணுங்க இதுபோல விஷயங்கள் நான் போடுகிறேன் நன்றி வணக்கம்










👇

Download

Post a Comment

0 Comments