Subscribe Us

Header Ads

best photo editing app for android 2022

 best photo editing app for android 2022


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நம்ம வந்து எல்லாரும் கிட்டே இருக்க வேண்டிய 


best photo editing app in mobile


1: PicsArt app




PicsArt app பார்த்தீங்கன்னா உங்களோட photo வந்து நீங்க பெஸ்ட் எடிட்டிங் பண்ணிக்கலாம் and இதுல வந்து பார்த்தீங்கன்னா உங்களுக்கே எக்கச்சக்கமான tools and filter கொடுத்திருக்காங்க and video editing கூட பண்ணிக்கலாம் டவுன்லோட் பண்ணி யூஸ் பண்ணி பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் நானும் இது தான் யூஸ் பண்ணிட்டு இருக்கிறேன் 




2: lightroom app




Lightroom app உங்களுடைய போட்டோ அருமையாக colour correction பண்ணிக்கலாம் இதுல வந்து உங்களோட photo add பண்ணிட்டு editing பண்ணிக்கலாம் பல வகையான tools lightroom app இருக்கு நீங்க வந்து ஒரு யூஸ் பண்ணி பாருங்க உங்களுக்கு best photo clarity கிடைக்கும் டவுன்லோட் பண்ணி யூஸ் பண்ணி பாருங்க நண்பா கண்டிப்பா இது உங்க கிட்ட இருக்கவேண்டிய app 




3: snapseed photo editing app





snapseed இந்த அப்ளிகேஷன் கூகுளோட உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் இந்த அப்ளிகேஷன் ல உங்களுடைய போட்டோ add editing பண்ணிக்கலாம் மற்றும் அனைத்து வகையான editing tools கொடுத்திருக்கிறார்கள் இதில் வந்து நீங்கள் சுலபமாக எடிட்டிங்கில் செய்து கொள்ளலாம் உதாரணத்துக்கு

உங்களுடைய மொபைல் எடுத்த போட்டோ உங்களுடைய முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகம் பளபளப்பு editing இதெல்லாம் பண்ணிக்கலாம் தாராளமாக யூஸ் பண்ணி பாருங்க நண்பா




4: Retouch Remove



உங்களோட photo background தேவை இல்லாத இடங்கள் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு background remove

 பண்ணி தருகிறது 


மற்றும் background watermark eraser

பண்ணிக்கலாம் best application  


Us பண்ணி பாருங்க நண்பா




இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் என்னோட வலை தளங்களை பாலோ பண்ணிக்கோங்க உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனக்கு கமெண்ட் பண்ணுங்க நன்றி வணக்கம் அடுத்த பதிவில் சந்திக்கலாம்


Post a Comment

0 Comments