Subscribe Us

Header Ads

How To Add Custom Fonts Tamil and English in Pixellab App 2021 pixellab in tamil

 How To Add Custom Fonts Tamil and English in Pixellab App 2021



எல்லாருக்கும் வணக்கம் இந்த பதிவு pixellab add fonts

எப்படி பண்ணுவது பார்க்கப் போகிறோம் ok சிம்பிள் ஈசியாக பண்ணலாம்


Pixellab add fonts video தமிழ்






நீங்க Google Play Store opening

Pixellab App download பண்ணிக்கோங்க ஆப் ஓபன் பண்ணிட்டு Text add பண்ணிட்டு அதுல ஒரு கிளை சிம்பல் இருக்கும் {A}✓ click பண்ணுங்க அதுல பல டூல்ஸ்

இருக்கும் {Ab} font click பண்ணுங்க நண்பா உங்களை font ஓப்பன் ஆகிவிடும்








அதுல my fonst இருக்கும் பக்கத்துல ஒரு file ஆப்ஷன் இருக்கும் நான் கொடுத்து tamil font download நீங்கள் டவுன்லோட் பண்ணிக்கோங்க பண்ணிட்டு

அந்தப் tamil Fonts file select

பண்ணீங்கன்னா உங்களுக்கு my fonts வந்துவிடும் நீங்க 


உங்களுக்குத் தேவையான டிசைன் select பண்ணிட்டு நீங்க text editing பண்ணிக்கலாம் ok 



இதைப்பற்றி ஆல்ரெடி நான் வீடியோ பண்ணியிருக்கிறேன் நான் மேலே கொடுத்திருக்கிறேன் கண்டிப்பா பாருங்க



மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்

மறக்காம கீழே கொடுத்திருக்கிற tamil font download பண்ணிக்கோங்க




30 Second ⏳waiting 👇



You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment

0 Comments