Subscribe Us

Header Ads

Picsart Avatar Ai editing full details 2024

 Picsart AI Avatar mobile editing full detail Tamil 2024 









வணக்கம் நண்பா இந்த பதிவில் பாத்தீங்கன்னா ஒரு சூப்பரான எடிட்டிங் பார்க்கலாம் 


மொபைல் picsart app வந்து நீங்க டவுன்லோட் பண்ணிக்கோங்க 








Effect to select

பண்ணிக்கோங்க அதுல வந்து பாத்தீங்கன்னா

AI option இருக்கும் அதை கிளிக் பண்ணிக்கோங்க 





அதுக்குள்ளார போனீங்கன்னா பல டிஃபரண்டான ஸ்டைல்ல அவதார் இமேஜ் தான் இருக்கும் அத நீங்க செலக்ட் பண்ணிக்கோங்க 



அந்த உருவத்துக்கு ஏத்த போல உங்களோட போட்டோ மாறிக்கும் நல்லா இருக்கும் ட்ரை பண்ணி யூஸ் பண்ணி பாருங்க 




கீழ நிறைய டொமோஸ் கொடுத்திருக்கிறது போல தான் உங்களுக்கு வரும் உங்களுக்கு வந்து நெட்வொர்க் இருந்தா மட்டும் தான் உங்களுக்கு ஒர்க் ஆகும் சரிங்களா அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்



Picsart Avatar image editing full course video 👇






Post a Comment

0 Comments