Subscribe Us

Header Ads

How to use PicsArt 3D rotate tools update in PicsArt in tamil

 How to use PicsArt 3D rotate tools update in PicsArt in tamil 





வணக்கம் நண்பா இந்த பதிவில் ஒரு சூப்பரான விஷயத்தை தெரிஞ்சுக்க போறோம் PicsArt 3D rotate update வாங்க தெரிஞ்சுக்கலாம்


How to use PicsArt 3D rotate tools update in PicsArt in tamil
Your name and title



PicsArt 3d rotate effect tools


இந்த அப்ளிகேஷன்ல உங்களுக்கு அப்டேட் வந்து இருக்கும் அது நீங்க எப்படி யூஸ் பண்ணுவது பார்க்க போகிறோம்



முதல் உங்களுடைய Google Play Store picsart application update பண்ணிக்கோங்க


அதுக்கப்புறம் இந்த அப்ளிகேஷன் நீங்க ஓபன் பண்ணி பார்த்தீர்களென்றால் சில new tool எல்லாம் உங்களுக்கு காட்டி இருப்பாங்க அது நீங்க வந்து கிளிக் பண்ணும் போது உங்களுக்கு 









அது எல்லாம் நீங்க பைசா கட்டினா மட்டும் தான் உங்களுக்கு ஓபன் ஆகும் தெரிஞ்சுக்கோங்க


நான் முன்னாடியே சொல்லிடுறேன் அப்புறம் வந்து நீங்கள் ஓப்பன் பண்ணினா உங்களுக்கு ஒர்க் ஆகாது ok



உங்களுக்கு இலவசமாக வேண்டும் என்றால் என்னுடைய youtube சேனல் ஃபாலோ பண்ணிக்கோங்க





உங்களுக்கு அது எப்படி யூஸ் பண்றது நான் கீழே வீடியோவை கொடுத்து இருக்கேன் அதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க அடுத்த பதிவில் சந்திப்போம் நான் உங்கள் விஜய்




Video

PicsArt new 3d rotate effect tools 







Post a Comment

0 Comments