Subscribe Us

Header Ads

Trending Instagram cartoon photo editing carttoon photo

 Trending Instagram cartoon photo editing



Cartoon Photo



Instagram carttoon editing



PicsArt carttoon




Editing details Tamil



வணக்கம் நண்பா இந்த பதிவுல நம்ம எதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் இன்ஸ்டாகிராம் ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டு இருக்கிறது ஒரு மிகப்பெரிய photo editing நீங்களும் கத்துக்கலாம் நான் சொல்றேன் இந்த டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்

ஆல்ரெடி YouTube சேனல் வீடியோ பண்ணியிருக்கேன் தெரியாதவங்க போய் வீடியோ பார்த்து கத்துக்கோங்க



How to make carttoon video











உங்களுக்கு நான் சிம்பிளா சொல்லி தரேன்
பஸ்டு நீங்க இரண்டு அப்ளிகேஷன் டவுன்லோட் பண்ணனும்
அந்த அப்ளிகேஷன் நேம் கொடுக்கிறேன் பாத்துக்கோங்க

Toonapp

PicsArt

இந்த இரண்டுமே நீங்க டவுன்லோட் பண்ணிக்கோங்க

Toonapp ஆப்பை ஓப்பன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு அது உங்களுடைய போட்டோ கேட்கும் ஏதாச்சு போட்டோ அப்லோடு பண்ணிட்டு கிளிக் பண்ணுங்க 
கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ளும் 

அப்புறம் போட்டோ ரெடியாகிவிடும் அந்த போட்டோவை நீங்க கேலரியில் சேவ் பண்ணுங்க

அப்புறம் picsart app ஓபன் பன்னி cartoon template download பண்ணி இருப்பீங்களா அந்தப் அந்த ஒரு போட்டோ எடுத்துட்டு
உங்களுடைய தலையை மட்டும் அதனை செட் பண்ற மாதிரி இருக்கும் 

பண்ணிட்டீங்களா நீங்க colour correction பண்ணிட்டு கேலரியில் சேவ் பண்ணிக்குங்க
சிம்பிளான எடிட்டிங் ஈஸியா கத்துக்கலாம் சரிங்களா ட்ரை பண்ணி பாருங்க நண்பா

ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் என்னுடைய youtube channel வீடியோவை பாருங்க

நன்றி வணக்கம் 🙏

Post a Comment

0 Comments