Subscribe Us

Header Ads

my first YouTube payment video Tamil என்னுடை யூடியூப் வருமானம் first month payment YouTube

 my first YouTube payment video Tamil

என்னுடை யூடியூப் வருமானம் 

first month payment YouTube



My first month payment video Tamil






Full details Tamil 


வணக்கம் நண்பா இந்த பதிவில நம்ம எத பத்தி பாக்க போறோம் என்றால்


என்னோட யூடியூப் வருமானம் பற்றி பார்க்கப்போகிறோம் சரிங்களா



எனக்கு பார்த்தீங்கன்னா யூட்யூப்பில் இருந்து ஃபர்ஸ்ட் மந்த் சேலரி வந்திருக்கு

₹7000

 எனக்கு நான் ரொம்ப ஹாப்பியா இருக்க சரிங்களா நண்பா எனக்கு பார்த்தீங்கன்னா ரொம்ப வருஷம் 5 year கழிச்சு எனக்கு பஸ்ட் payment நான் எடுத்திருக்க சரிங்களா நான் என நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன்

கஷ்டப்பட்டது பலன் கிடைத்து விட்டது நண்பா நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன்



என்னோட பஸ்ட் வீடியோ பார்த்து நான் டிசம்பர் 25 2017

வீடியோ போட ஆரம்பித்தேன் அண்ணிலிருந்து இன்னிக்கி வரையும் கஷ்டப்பட்டு இருக்கேன் இதுக்கெல்லாம் காரணம் என்னோட என்னோட பொறுமை நிதானம் இருந்து வெற்றி அடைந்து விட்டேன்


எனக்கு சப்போர்ட்டாக இருந்த என்னோட subscribe family

 இல்லனா நான் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்க மாட்டேன் எனக்கு சப்போர்ட் கொடுத்து ஆதரவு கொடுத்து என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கியே ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்


நான் முன்னேறி காரணம் சில விஷயங்கள் இருக்கு அத பத்தி பார்க்கப்போகிறோம்

நான் யூடியூப் உள்ளே முதன் முதலாய் காலடி எடுத்து வைத்து விட்டு காரணம் my interest 


என்னோட திறமையை எனக்கு தெரிந்த விஷயங்கள் மக்களுக்கு சொல்லித் தரணும் அதற்காகத்தான் நான் யூடியூப் சேனல் ஆரம்பித்தேன்

என்னோட திறமை என்னோடு போகக்கூடாது என்பது மட்டும் உங்களுக்கும் சொல்லித் தர நானும் என்னோட ஆசை மத்தவங்கள முன்னேறனும் அதான் என்னோட ஆசை



யூட்யூப்ல நம்மளுக்கு தெரியாத விஷயங்களை கற்றுத் தர நிறைய நிறைய YouTube crater இருக்காங்க அவங்க video பார்த்து நிறைய விஷயம் தெரிஞ்சு கிட்டேன் 


முதன் முதலாக யூடியூப் சேனல் ஆரம்பிக்க தன்னம்பிக்கை விட ஆரம்பித்தேன்


நான் தெரிஞ்சிக்கிட்ட விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமா நான் யூடியூப் ல வேலை செய்தேன்


கரெக்டான பாதையில் போனேன் வெற்றி அடைந்து விட்டேன்



நீங்களும் யூடியூப் சேனல் ஆரம்பிக்க போரீங்களா YouTube rules கட்டாயமா எல்லாரும் படிக்கணும்

கொஞ்சமா தெரிஞ்சு இருக்கணும் அப்புறமா நீங்க படிப்படியாக தெரிஞ்சிக்கலாம் நன்ன சொல்ல வர விஷயம் உங்களுக்கு புரியும் 

யூடியூப் விதிமுறைகள் கட்டாயமா தெரிஞ்சிக்கணும் நண்பா நான் தெரிஞ்சுகிட்டு அப்புறம் தான் நான் ஆரம்பிச்சேன் கண்டிப்பா எல்லாரும் யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம் கண்டிப்பா சம்பாதிக்கலாம் சரிங்களா 


இவ்வளவு விஷயங்கள் இருக்கு கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க பிரான்ஸ்



ஓகே நண்பா இந்த பதிவு இதோட நிறுத்திக்கிறேன் அடுத்த பதிவில் நாம் சந்திப்போம் கண்டிப்பா முயற்சி செய்யுங்கள் முயற்சி செய்தால் பலன் கிடைக்கும்

நான் உங்கள் விஜய் நன்றி வணக்கம் 🙏


Post a Comment

0 Comments