Subscribe Us

Header Ads

valentine's day picsart girls photo editing HD ||amala shaji photo editing picsart 2024

 ❤️valentine's day picsart👩‍💼 girls photo editing HD ||😍 amala shaji photo 💞 editing picsart 2024 🔥 










வணக்கம் நண்பா இந்த பதிவுல வந்து பாத்தீங்கன்னா பிப்ரவரி 14 காதல் தினம் போட்டோ எடிட்டிங் நான் உங்களுக்கு நான் சொல்லித் தரப் போகிறேன் வாங்க தெரிஞ்சுக்கலாம் 



App : picsart 

         : Lightroom



இது ரெண்டுமே நீங்க டவுன்லோட் பண்ணி வச்சுக்கோங்க



முதல் உங்களுக்கு தேவையான பேக்ரவுண்ட் வந்து நானே கொடுத்து இருக்கிறேன் கீழ செக் பண்ணி பாருங்க நண்பா அதுக்கப்புறம் நீங்க வந்து எந்த மாதிரி போஸ்ட் கொடுக்கணும் ஒரு ஸ்டைலா எடுத்துக்கோங்க அந்த போஸ்ட் எடுத்து நீங்க பிக்சட் அப்ளிகேஷன் ஓபன் பண்ணி பேக்ரவுண்ட் ரிமூவ் பண்ணிக்கோங்க 


அதுக்கப்புறம் அந்த பேக்ரவுண்ட்ல உங்க போட்டோ ஆட் பண்ணுங்க பக்கத்துல வந்து நிறைய டெக்கரேஷன் பண்ணுங்க ஹார்டின் அண்ட் ரோஸ் பேக்ரவுண்ட் அதெல்லாம் உங்களுக்கு நான் கொடுத்து இருப்பேன் அதுல ஆட் பண்ணுங்க 











உங்களுக்கு சூப்பரான ஒரு எடிட்டிங் உங்களுக்கு கிடைத்துவிடும் சரிங்களா உங்களுக்கு நான் கொஞ்சம் தான் சொல்லி இருக்கேன் இது முழுமையா உங்களுக்கு தெரிஞ்சுக்கணும் என்னோட youtube சேனல்ல ஒரு வீடியோ கீழே கொடுத்து இருக்கிறான் அதை நீங்க செக் பண்ணி பார்த்தீங்கன்னா உங்களுக்கு தெளிவான ஒரு விளக்கம் கிடைத்திருக்கும் 



 கொஞ்சமா தான் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன் முழு டீடைல் வந்து என்னுடைய வீடியோஸ்ல இருக்கு அதை பார்த்து நீங்க தெரிஞ்சுக்கலாம் வேற எதுனா டவுட்டா இருந்தா கீழே கமெண்ட் பண்ணுங்க நண்பா வேற புதுசா எடிட்டிங் உங்களுக்கு வேணும்னா அதுவும் நான் சேர்த்து ரெடியா இருக்கா அடுத்த பதிவுல சந்திப்போம் நான் உங்கள் விஜய் மறக்காம வீடியோ செக் பண்ணி பாருங்க



Background download click 👈



Valentine's day tutorial video 👇




Post a Comment

0 Comments