Picsart forest face photo editing in picsart || picsart photo editing tutorial 2024
இதுபோல நீங்களும் இதே மாதிரி எடிட்டிங் செய்வது எப்படி நான் உங்களுக்கு சொல்லித் தரப் போறேன் வாங்க தெரிஞ்சுக்கலாம்
App : picsart
உங்களுடைய போட்டோஸ் வந்து பாத்தீங்கன்னா ஒரு செல்பி போட்டோ எடுத்துக்கோங்க
அப்படியே வந்து picsart application open பண்ணிக்கோங்க அதுல வந்து பாத்தீங்கன்னா ஒரு ஆப்ஷன் இருக்கும் அந்த ஆப்ஷன் இருந்து பாத்தீங்கன்னா background remove
அத கிளிக் பண்ணீங்கன்னா உங்களுடைய பேக்ரவுண்ட் வந்து கிளியர் ஆயிடும் அதுக்கப்புறம் கீழே வந்து பாத்தீங்கன்னா ஒரு கலர் பேக்ரவுண்ட் கொடுத்து இருப்பாங்க நீங்க வந்து வைட் கலர் செலக்ட் பண்ணிக்கணும்
அந்த போட்டோவில் சேவ் பண்ணிக்கோங்க
நான் ஒரு பேக்ரவுண்ட் கொடுத்து இருக்கேன் அதை நீங்க யூஸ் பண்ணிக்கோங்க
நீங்க உங்களோட செல்பி எடிட்டிங் ஃபோட்டோவை பிக்சாட்டில் ஆட் பண்ணிட்டு நான் கொடுத்த background ஆட் பண்ணுங்க
கீழ வந்து செட்டிங் ஒன்னு இருக்கும் அதுல வந்து
Blending அதை கிளிக் பண்ணுங்க அதுல lighting option click
அந்த மரத்துல இருக்குற பேக்ரவுண்ட் எல்லாம் உங்களுக்கு ஒரு மாதிரி ஷேடோ வரும் அது வந்து உங்க face வந்து ஆட் பண்ணிக்கோங்க கரெக்டா உங்களுக்கு ஒர்க் ஆகும் இதுதான் நண்பா உங்களுக்கு ஈஸியான எடிட்டிங் நான் சொல்லித் தந்திருக்கிறேன்
உங்களுக்கு புரியலைன்னா கீழே வந்து youtube வீடியோ கொடுத்திருக்கிறேன் உங்களுக்கு நான் தெளிவாக அதுல சொல்லி தரேன் சோ மறக்காம செக் பண்ணி பாருங்க நண்பா அடுத்த பதிவுல சந்திப்போம் நான் உங்கள் விஜய்
Tutorial video PicsArt editing 👇
0 Comments