Subscribe Us

Header Ads

pongal jallikattu photo editing 2024 pongal banner editing

 pongal jallikattu photo editing 2024


Picsart

Lightroom









ஜல்லிக்கட்டு போட்டோ எடிட்டிங் நான் எடிட்டிங் பண்ணி இருக்கேன் இந்த எடிட்டிங் வந்து நீங்களும் பண்ணுனா என்னுடைய youtube சேனலை போய் பாருங்க ஒரு சிம்பிள் மெத்தட் தான் உங்களுக்கு வந்து தேவையான பேக்ரவுண்ட் நீங்க எந்த மாதிரி வந்து எடிட்டிங் செய்ய போறீங்கன்னா அதுக்கு ஏத்த போல பேக்ரவுண்ட் எடுத்து எடிட் பண்ணி வச்சுக்கோங்க


அதுக்கு ஏத்த போல ஒரு போஸ்ட் ஒன்னு குடுங்க சரிங்களா






அப்புறம் வந்து தேவையான ஜல்லிக்கட்டு காளை போட்டோஸ் PNG format ஏத்தி வச்சுக்கோங்க 


மொபைலில் பெஸ்ட் எடிட்டிங் ஆப் பாத்தீங்கன்னா picsart app இதுல வந்து எல்லாம் விஷயமும் நீங்க எடிட்டிங் செய்யலாம் இதுல வந்து தரமணி செஞ்சிருக்கேன் சரிங்களா இது ஒரு தரமான அப்ளிகேஷன் அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா













Lightroom app

 இந்த அப்ளிகேஷன் எதுக்குன்னு பார்த்தீங்கன்னா உங்களோட போட்டோல கலர் வந்து உன்ன கூடுதலா வந்து அழகாக காட்டும் அப்புறம் வந்து உனக்கு பெஸ்ட்டா எடிட்டிங் ஃபீல் கிடைக்கும் இந்த ரெண்டுமே இருந்துச்சுன்னா நீங்க ஒரு தரமான எடிட்டர் ஆகலாம் சரிங்களா நம்ம ஜல்லிக்கட்டுல எடிட் பண்ணது உங்களுக்கு நான் வீடியோவில் காட்டி இருக்கேன் அதை பார்த்து கத்துக்கோங்க கீழ பேக்கிரவுண்ட் இருக்கு டவுன்லோட் பண்ணி வச்சுக்கோங்க அடுத்த பதிவுல சந்திப்போம் நன்றி வணக்கம் மறக்காம ஃபாலோ பண்ணி வச்சுக்கோங்க நம்மளோட 

Follow me my page



👇 Click

Download background



Video tutorial click 👇



Post a Comment

0 Comments