Subscribe Us

Header Ads

How To Use VN Video Editor App tutorial in tamil

 How To Use VN Video Editor App tutorial tamil 











வணக்கம் நண்பா சூப்பரான ஒரு பெஸ்டான வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் பத்தி பார்க்க போகிறோம் முழுமையாக படித்து தெரிஞ்சுக்கோங்க வாங்க



Application name vn video editor

Available Android iOS pc



இந்த அப்ளிகேஷன் பத்தின நான் பெஸ்ட்டா இருக்குன்னு சொல்லுவேன் ஏனென்றால்

ஈசியாக நீங்க வீடியோ எடிட்டிங்

செய்துவிடலாம்


இந்த அப்ளிகேஷனை பற்றிய உங்களுக்கு எல்லா வகையான 


Tools


Template

 filter

 speed

Split

Trim

 effect

Zoom

 animation

All future vn app


 எல்லாமே இருக்கிறது


நீங்கள் டவுன்லோட் பண்ணி யூஸ் பண்ணி பாருங்க ஈஸியான மெத்தட்ல நீங்க கத்துக்கலாம்

Google Play Store download vn video editor app






இந்த அப்ளிகேஷன்ல பார்த்தீங்கன்னா நீங்க வந்து ஒரு professional video editing பண்ணிக்கலாம் shots reels video எடிட்டிங் பண்ணிக்கலாம்


Vn app slow motion



How To Use VN Video Editor App tutorial in tamil





இதுல பார்த்தீங்கன்னா நீங்க வந்து ஸ்லோ மோஷன் வீடியோ எடிட்டிங் பண்ணிக்கலாம் நீங்க வந்து யூஸ் பண்ணி பார்த்தா மட்டும் தான் உங்களுக்கு தெரியும் உங்களுடைய வீடியோ எடுத்து இந்த அப்ளிகேஷன்ல நீங்க எடிட் பண்ணி பாருங்க slow motion tools அருமையாக வீடியோ எடிட்டிங் சூப்பரா இருக்கும் 






 Video 4k 

1080 60fps

720p


அதுமட்டுமில்லை எச்சக்கமான அம்சங்களும் அடங்கியுள்ள ஒரே அப்ளிகேஷன் பத்தின இது மட்டும் தான் சொல்லுவேன் vn app கண்டிப்பா யூஸ் பண்ணி பாருங்க இதுக்கான vn app video tutorial நான் கீழே கொடுத்து இருக்கேன் அதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க

அடுத்த பதிவில் சந்திப்போம் நான் உங்கள் விஜய் நன்றி வணக்கம்


Application name vn video editor


Available Android iOS pc



Post a Comment

0 Comments