Subscribe Us

Header Ads

FilmoraGoa app tutorial mobile in tamil 2022

 FilmoraGoa app tutorial mobile in tamil 2022


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நம்ம வந்து mobile video editing FilmoraGo application  

எப்படி யூஸ் பண்ணுவது பார்க்க போகிறோம்


FilmoraGoa app tutorial mobile in tamil 2022






1: FilmoraGo video editing

இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு 

பார்த்தீங்கன்னா unlimit effect template free கொடுக்கிறார்கள்

 நீங்க வந்து அதை பயன்படுத்திக்கலாம்






உங்களுடைய வீடியோவை இந்த FilmoraGo அப்ளிகேஷன் அருமையாக எடிட் பண்ணலாம்








இதுல இருக்கிற டூல்ஸ் editing tools பார்த்தீங்கன்னா உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஈசியாக நன்றாக கற்றுக் கொள்ளலாம்



Easy best editing app FilmoraGo


உங்களுக்கு தேவையான விஷயங்கள் எல்லாமே ஒரே அப்ளிகேஷன்கள் கொடுத்திருக்காங்க 







Benefit 


Trim 

Music

Text

Sticker

Effect

Template

Filter

Background

Customize watermark

Animation

Crop video

Chroma key

Adjust video and photos

Add video photo

More....



FilmoraGo app


நீங்க வந்து basic editing எடிட்டிங் கத்துக்கப் போறீங்களா எந்த அப்ளிகேஷன் உங்களுக்கு உதவியாக இருக்கும் எடிட்டிங் செய்து கொள்ளலாம் 


இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு நீங்க வந்து இந்த அப்ளிகேஷன் யூஸ் பண்ணிட்டு எனக்கு கீழே கமெண்ட் பண்ணுங்க கண்டிப்பா 


எல்லாரும் யூஸ் பண்ணிட்டு பாருங்க









Video Export quality


Resolution: FULL HD

480P

720P

1080P

2K


Frame rate


60FS

Export





அடுத்தப்பதிவில் சந்திப்போம் நண்பா நன்றி வணக்கம்

உங்களுடைய நண்பருக்கு இடையே இந்த பதிவை பகிரவும்





Download application play store

Android iOS 


FilmoraGo ....

Post a Comment

0 Comments