Subscribe Us

Header Ads

Kinemaster Asset Store Problem Check Your Network Connection Code -200 Problem

 Kinemaster Asset Store Problem || Please Check Your Network Connection Code -200 Problem Solved




எல்லாருக்கும் வணக்கம் நண்பா இந்த பதிவில் நம்ம வந்து எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால்


 kinemaster asset store not working


 பற்றி பார்க்க போறோம் முழுமையாக தெரிஞ்சுக்கோங்க சரிங்க வாங்க பார்க்கலாம்








நீங்கள் யூஸ் பண்ற kinemaster mod version உங்களுக்குத் தேவையான video effect stickers transaction effect இதையெல்லாம் நீங்க வந்து asset store டவுன்லோட் பண்ணி இருப்பீங்க சப்போஸ் திடீர்னு என்று உங்களுக்கு not working வந்து விட்டால் என்ன பண்ணுவது



முதல் உங்களுடைய mobile data பிரச்சனையாக இருக்கும் இல்லையென்றால் 



இந்த kinemaster permission enable

பண்ணி இருக்கிறீங்களா நீங்க செக் பண்ணிக்கோங்க அப்படியும் பண்ணி உங்களுக்கு வந்து


Asset store open ஆகவில்லை என்றால்






உங்களுடைய மொபைல் செட்டிங்ஸ் கிளிக் பண்ணுங்கள்

உங்களுடைய SIM setting open பண்ணிக்கோங்க அதுல வந்து கீழே பார்த்தீங்கன்னா





 network permission


அதை நீங்கள் ஓபன் பண்ணி விடுங்கள் அதுல வந்து kinemaster app இருக்கும் அதை நீங்கள் கிளிக் செய்து mobile data என்று மாற்றிக் கொள்ளுங்கள்



நீங்கள் வந்து kinemaster app open பண்ணி பாருங்க asset store working ஆகும் நண்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நண்பா ஓகே













Post a Comment

0 Comments