Subscribe Us

Header Ads

kinemaster font add problem tamil solution👍 of kinmaster font new version

 kinemaster font add problem tamil solution👍 of kinmaster font new💯 version in Tamil video 2022





அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவுல நாம எதை பத்தி தெரிஞ்சுக்க போகிறானா


KineMaster add font 


எப்படி tamil font add kinemaster app mod பண்ணுவது பார்க்கப்போகிறோம் முழுமையாக தெரிஞ்சுக்கோங்க வாங்க பார்க்கலாம்



KineMaster font not working mobile


முதல் இது எதனால் உங்களுக்கு KineMaster font not working வொர்க் ஆகவில்லை என்றால் உங்களுடைய மொபைலில் வந்து

புதிய மொபைல் இருந்தால் கண்டிப்பாக ஒர்க் ஆகாது அதுல இருக்கிற செக்யூரிட்டி சிஸ்டம் வந்து இந்த அப்ளிகேஷன் தடுக்கிறது

எனக்கு தெரிஞ்ச விஷயம் இது மட்டும்தான்



சில பேருக்கு working எப்படி ஆகுகிறது என்று எனக்கு தெரியவில்லை நீங்க வந்து யூஸ் பண்ணிட்டு பாருங்கள்



How to kinemaster font add 


முதலில் நீங்கள் வந்து kinemaster அப்ளிகேஷன் கீழே டவுன்லோட் லிங்க் கொடுத்து இருப்பேன் நீங்கள் டவுன்லோட் பண்ணிக்கோங்க





அப்ளிகேஷன் ஓபன் பண்ணி விட்டு அதுல எம்டி பேக்ரவுண்ட் ஆட் பண்ணி விடுங்க உதாரணத்துக்கு layout click பண்ணிட்டு அதுல text ஆப்ஷன் இருக்கும் அது நீங்க கிளிக் பண்ணிட்டு உங்களுக்கு தேவையான உங்களுக்கு பிடித்த வார்த்தைகளை டைப் அடிக்கவும்





Aa ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க உங்களுக்கு வந்து custom font section வந்துவிடும் அதுல வந்து உங்களுக்கு மேல ஒரு பிளஸ் ஐகான் கொடுத்து இருப்பாங்க அதனை நிங்கே கிளிக் செய்து


Tamil fonts folder எங்க இருக்குன்னு நீங்க சேட் பண்ணிட்டு உங்களுக்கு பிடித்த tamil font add பண்ணிக்கோங்க இவ்வளவுதான் பிரெண்ட்ஸ் சிம்பிளான ஒரு விஷயம்தான் தாராளமாக யூஸ் பண்ணி பார்த்துட்டு கீழே கமெண்ட் பண்ணுங்க 






Kinemaster download link

 Tamil font style download link  

கீழே கொடுத்து இருப்பேன் 


அடுத்த பதிவில் சந்திப்போம் நான் உங்கள் விஜய் நன்றி வணக்கம்





Kinemaster download link

 Tamil font style download link 

👇



You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment

0 Comments