Subscribe Us

Header Ads

how to koloro app colour video editing 2022 photo editing app

 how to koloro app video editing 2022 photo editing app 





எல்லாருக்கும் வணக்கம் இந்த பதிவில நம்ம வந்து அருமையான வீடியோ எடிட்டிங் போட்டோ எடிட்டிங் ஒரே அப்ளிகேஷனை koloro app பற்றி பார்க்க போகிறோம் கண்டிப்பா பார்த்து தெரிஞ்சுக்கோங்க



 Application


 : koloro app




இந்த koloro app அப்ளிகேஷன் நமக்கு வந்து பாத்தீங்கன்னா ஒரு சூப்பரான வீடியோ எடிட்டிங் யூஸ் பண்ணிக்கலாம் அடுத்தது போட்டோ எடிட்டிங் நீங்க யூஸ் பண்ணிக்கலாம் short video YouTube video editing



koloro app அப்ளிகேஷன் ஓபன் பண்ணி விட்டு உங்களுக்கு இந்த மாதிரி தான் இருக்கும் அதுல










 வந்து நடுவுல பிளேஸ் ஐகான் இருக்கும் அதை கிளிக் பண்ணிட்டு உங்களுக்கு தேவையான select video and photos add பண்ணிக்கோங்க பண்ணிகிட்டு உங்களுக்கு ஏற்கனவே அதுல கொடுத்திருக்கிற அனைத்தும்






Colour effect கொடுத்திருப்பாங்க நீங்க யூஸ் பண்ணி பாருங்க உங்களுக்கு பிடித்து இருந்தால் அதுவே நீங்கள் தாராளமாக யூஸ் பண்ணுங்க இல்லை என்றால் நீங்க வந்து custom editing செய்யப் போறீங்க அதுக்கு பக்கத்துல ஒரு 









இதை கிளிக் பண்ணினா உங்களுக்கு பார்த்தீங்கன்னா சூப்பரா நீங்களே எடிட் பண்ணி கலாம் உங்களுக்கு எந்த மாதிரி கலர் வேணும்னு editing 

பண்ணிக்கலாம்



உங்களுக்கு வீடியோ ல என்ன கலர் இருக்கோ அதுதான் உங்களுக்கு அதிகமாக தருகிறது சரிங்க நீங்க ஒன்று ஒன்றாக யூஸ் பண்ணி பாருங்க பாத்துட்டு போட்டோ வந்து சேவை பண்ணிக்கோங்க சரிங்களா அப்புறம் வந்து video quality சூப்பரா இருக்கும் உங்களுக்கு ஓகேன்னா இது நீங்க யூஸ் பண்ணி பாருங்க




அப்புறம் நிறைய செட்டிங்ஸ் இருக்கு நீங்க யூஸ் பண்ணிப் பாருங்க எல்லாம் இருக்கு 

 Colour effect PNG effect filter






தாராளமாக யூஸ் பண்ணி பாருங்க நண்பா சூப்பரா இருக்கும் கண்டிப்பா இருக்கவேண்டிய koloro app அப்ளிகேஷன் எனக்கு தெரிஞ்ச விஷயம் தான் உங்களுக்கு நான் ஷேர் பண்றேன் சரிங்களா நன்றி வணக்கம் அடுத்த பதிவில் சந்திப்போம்




Download koloro app 👇



You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment

0 Comments