Subscribe Us

Header Ads

Beast first look poster editing PicsArt editing Thalapathy Vijay

 

Beast first look poster editing PicsArt editing Thalapathy Vijay 












எல்லோருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நம்ம சூப்பரான ஒரு எடிட் பற்றி பார்க்க போகிறோம்









தளபதி விஜய் நடிக்கும் Arabic Kuthu - Beast first look poster editing பார்க்கப் போகிறோம் சிம்பிள் எடிட்டிங் தான் பார்த்து தெரிஞ்சுக்கோங்க கத்துக்கோங்க வாங்க பார்க்கலாம்



Editing app


PicsArt app





நீங்க வந்து முதல்ல உங்களோட PicsArt app ஓபன் பண்ணிட்டு நான் உங்களுக்குக் கொடுத்து இருக்கிறேன் பேக்ரவுண்டு நீங்க வைத்து PicsArt app editing பண்ணிக்கலாம்



அந்த பேக்ரவுண்டு போட்டோல வெறும் முகத்தை மட்டும் அளிக்கவேண்டும் அழித்துவிட்டு நம்மளோட தளபதி போட்டோ அதுல ஆட் பண்ண வேண்டும் உங்களுக்கு வேற ஏதாவது தளபதி போட்டோ இருந்தா நீங்க அட் பண்ணிக்கலாம்



கரெக்டாக எடிட் பண்ணிட்டு அப்புறம் வந்து தளபதியோட மூவி டைட்டில் கொடுத்துவிடுங்கள் அப்புறம் மொபைல்ல சேவ் பண்ணிக்குங்க 



அப்புறம் லைட்டா கலர் கரெக்ஷன் மன்னிக்கவும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க 


நான் கீழ ஒரு வீடியோவாக பண்ணி வைத்திருக்கிறேன் அதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க நன்றி வணக்கம்



Editing video 👇



Download background 👇

30 second waiting


You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment

0 Comments