Subscribe Us

Header Ads

26 january photo editing picsart 2022 january republic day

 26 january photo editing picsart 2022  january republic day 



வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நம்ம வந்தது 26 january republic day 2022


PicsArt எடிட்டிங் செய்வது பார்க்க போகிறோம் only mobile editing











உங்களுக்கு தேவையான background நான் கீழே கொடுத்திருக்கிறேன் டவுன்லோட் பண்ணிக்கோங்க


முதலில் உங்களுடைய PicsArt open பண்ணிக்கோங்க அடுத்து உங்களோட எடிட்டிங் பேக்ரவுண்டு add பண்ணிடுவாங்க 


உங்களுடைய போட்டோ கட் png format பண்ணிக்கோங்க 


 அந்த பேக்ரவுண்ட் கரெக்டா நடுவுல வைத்துவிடுங்கள்


அதுக்கப்புறம் background effect

கொடுத்திருப்பேன் அதுல நீங்க அட் பண்ணிக்கோங்க 

Indian flag logo text 


Save image பண்ணிக்கோங்க



அடுத்து உங்களுடைய lightroom app open பண்ணிக்கோங்க உங்களுடைய photo add பண்ணுங்க 


உங்களுடைய போட்டோ கலர் கரெக்ஷன் பண்ணிக்கோங்க

உங்களுக்கு ஏற்ற கலர் கொடுத்து எடிட்டிங் செய்து கொள்ளுங்கள்

 




 அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்



Full tutorial video 👇







Download background 👇


You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment

0 Comments