Hello friends welcome to picsart editing tutorial
வணக்கம் நண்பா இந்த பதிவுல நம்ம மழை காலத்தில் எடுத்த போல போட்டோ எடிட்டிங் பார்க்க போகிறோம்
தேவையான அப்பிளிகேஷன்
1: PicsArt app
2: lightroom app
இது இரண்டு இருந்தால் அருமையாக எடிட்டிங் செய்யலாம் Play Store download
நீங்க என்ன பண்றீங்க உங்க கிட்ட மொபைல் அண்ட் கேமரா இருந்தால் உங்களுக்கு தேவையான கற்பனையில் ஒரு போட்டோ எடுத்துக்கோங்க
எடிட் பண்ற போல ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள் எடுத்துட்டு அதை நீங்க
PicsArt app
வொர்க் செய்யலாம்
நீங்க எடுத்த போட்டோவுக்கு நீங்க வந்து பேக்ரவுண்டு கரெக்டாக செட் பண்ணனும்
தேவையான background
1: rain background
2: rain effect png
3: water drop png
இதெல்லாம் இருந்தா கண்டிப்பா நீங்க அருமையா photo editing செய்யலாம்
உங்களோட கற்பனை திறன் எவ்வளவு அதிகமாக இருக்கிறது அதோடு நீங்க பேஸ்ட்டாக எடிட்டிங் செய்யலாம்
ஆல்ரெடி நான் ஒரு போட்டோ எடிட்டிங் வீடியோ அப்லோட் பண்ணி இருக்கிறேன் கீழே வீடியோ கொடுக்கிறேன் பார்த்து தெரிஞ்சுக்கோங்க
அருமையாக இசையாக கத்துக்கலாம் நன்றி வணக்கம்
rain photo editing video 👇
0 Comments