ஹலோ நண்பா இந்த பதிவில நம்ம எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால்
Kinemaster not working problem
கண்டிப்பா எல்லாரும் தெரிஞ்சுக்கோங்க வாங்க தெரிஞ்சுக்கலாம்
நிறைய பேருக்குkinemaster 5.0
வொர்க் ஆக மாட்டேங்குது
இந்தப் பிரச்சினை எப்படி வருது நான் நீங்க kinemaster 5.0 Version யார் ஆட்சிமூலமாக நீங்க பதிவேற்ற இருக்கலாம் அப்போ நீங்க install செய்யும் போது உங்களுக்கு no working இருக்கும் இந்த பிரச்சினை எப்படி வருது நான் பார்க்கலாம்
முதல்ல நீங்க வந்து அந்த kinemaster 5.0 லாங் பிரஸ் பண்ணீங்கன்னா அதோட செட்டிங்ஸ் கொள்ளப்போகும் அதுல நீங்க clear data
கொடுத்தீங்கன்னா பழைய மாதிரி ஆகிவிடும் மறுபடியும் நீங்க permission storage ஆன் பண்ணனும் அப்புறம் நீங்க ஓபன் பண்ணி பார்க்கலாம் kinemaster 5.0 100% open
உங்களுக்குத் தெளிவாக புரியலனா
கீழே ஒரு போட்டோ கொடுத்திருக்கேன் அதை பார்த்து நீங்க தெரிஞ்சுக்கோங்க
| #1 |
| #2 |
![]() |
| 3# |
போட்டோல பார்த்த மாதிரி நீங்க பண்ணிட்டீங்க நான் கண்டிப்பாக உங்களுக்கு எந்த பிரச்சினை வராது அப்புறம் உங்களுக்கு kinemaster 5.0 வேலை செய்யும் வீடியோ எடிட்டிங் நிறைய விஷயம் தெரிஞ்சிக்கலாம் இதோட இந்த பதிவு முடிந்துவிட்டது அடுத்த பதிவில் சந்திப்போம் நான் உங்கள் விஜய் நன்றி வணக்கம் 🙏
இதைப்பத்தி நான் ஆல்ரெடி என்னோட YouTube channel பதிவேற்றுகிறேன் கண்டிப்பா செக் பண்ணிப் பாருங்க
Video 👇


0 Comments