Subscribe Us

Header Ads

PicsArt normal version vs PicsArt mod version solution ❓

 எல்லாருக்கும் வணக்கம் நண்பா இந்த பதிவில நம்ம




PicsArt normal version vs PicsArt mod version solution ❓









தெரிஞ்சுக்க போறோம் முழுமையாக படிச்சு தெரிஞ்சுக்கோங்க 





1. PicsArt normal version


PicsArt app ல பார்த்தீங்களா உங்களுக்கு Google Play Store free download PicsArt app கொடுக்குறாங்க நீங்க அதுல வந்து download பண்ணறீங்க ஆனா அதுல வேற விஷயங்கள் விஷயம் இருக்கு நீங்க வந்து நார்மலா எடிட்டிங் பண்ணுவீங்களா உங்களுக்கு free version ஓகேவா இருக்கும் 


ஆனா சில பேருக்கு இந்த PicsArt ஆப்பு செட்டாகாது

ஏன் செட்டாகாது ஆனா அதுல வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் யூஸ் பண்ண கொடுத்திருப்பார்கள் editing tools philtre effect இது போல சில விஷயங்கள் கொடுத்திருப்பார்கள் 


மத்த மத்த விஷயங்கள் எல்லாம் நீங்க ரூபாய் கட்டி வாங்குற மாதிரி இருக்கும் அதனால நிறைய பேரு ஆசைப்பட்டு காசுக்கட்டி யூஸ் பண்ணுவாங்க நம்மள சில பேரு காசு இல்லாம picsart free version யூஸ் பண்றாங்க 



நான் என்ன சொல்ல வர்றேன்னா ரூபாய் இல்லாம நாம எல்லாரும் யூஸ் பண்ணலாம் அதோட பெயர் என்றால் 





PicsArt mod version





Picsart mod apk warning video 👇









இது சில இணையத்தளம் மட்டும் நமக்கு free தருகிறார்கள் ஆனால் இதில் ஒரு பிரச்சனை இருக்கு நம்ம அவசரப்பட்டு இதை us பண்ணக்கூடாது சரிங்களா விஷயம் தெரிஞ்சி தான் யூஸ் பண்ணனும் சரிங்களா நானும் இதே தான் நான் us பண்றேன் எனக்கு வந்து எல்லா ஆப்ஷனும் ஓபன் ஆகி விடும் ரூபாய் கட்டத் தேவையில்லை ஆனால் இது செய்வது தவறு தான் வேற வழி என்று எனக்கு தெரியல



PicsArt mod apk


இதுல அனைத்தையும் உங்களுக்கு இலவசமாக தருகிறார்கள் professional editing பண்ணலாம் என்னால ரூபாய் கட்டு முடியலன்னா நீங்க தாராளமா download பண்ணிக்கலாம் சரிங்களா நண்பா



இதுல வந்து உங்களுக்கு பிடித்த மாதிரி நீங்க வந்து photo editing இது பண்ணிக்கலாம் சூப்பராக வீடியோ எடிட்டிங் பண்ணிக்கலாம் போட்டோ எடிட்டிங் பண்ணிக்கலாம் கையெழுத்து மாத்திக்கலாம் அனைத்து வகையான விஷயங்கள் இதுக்குள்ள உள்ளது 



நீங்க வந்து யூஸ் பண்ணிக்கலாம் உங்களுடைய விருப்பம் தான் சரிங்களா ஆனால் விஷயம் தெரிஞ்சி யூஸ் பண்ணுங்க சரிங்களா கொஞ்சம் பிரச்சனை இருக்கு ஓகே நண்பா உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் எது பெஸ்ட் நீங்கள் தான் முடிவு பண்ணனும் சரிங்களா ஓகே நண்பா நன்றி வணக்கம் 🙏



Post a Comment

3 Comments

  1. Photo Room Photo editor is also an awesome app for photo editing. Especially if we need any to remove our picture background. Edge detection of this app is amazing.

    You can play with your photo using this app feature. It provides you with a high-precision cutout. You can enable blur effect in your photo using a photo room-free photo editor.

    ReplyDelete
  2. Adobe Photoshop Express is an all-around photo editing app you can use. Just upload a photo from your device, take a new one with the camera, or use an image from your Adobe Creative Cloud account, and then start editing.

    ReplyDelete