Subscribe Us

Header Ads

picsart gta new editing gta video editing trending gta photo editing

picsart gta new editing manipulation editing 2021 trending gta photo editing in PicsArt


வணக்கம் நண்பா




How to create gta effect



இந்த மாதிரி GTA gaming போட்டோ எடிட்டிங் எப்படி செய்வது எப்படி வாங்க பார்க்கலாம் 



முதல்

எடிட்டிங் பண்ற மாதிரி போட்டோ எடுத்துக்கோங்க உங்ககிட்ட கேமரா மற்றும் மொபைல் இரண்டுமே photo எடுத்துக்கொள்ளலாம் 



Photo style





அந்த போட்டோ background remove பண்ணிக்கோங்க அதாவது png format save பண்ணுங்க



அப்புறம் PicsArt app open பண்ணுங்க பண்ணிட்டு background add ஆட் பண்ணுங்க

உங்களுக்கு தேவையான பேக்ரவுண்டு ரெடி பண்ணிக்கோங்க 

GTA game icon png செட் பண்ணிடுங்க உங்களுடைய போட்டோ add பண்ணிட்டு உங்களோட போட்டோ உங்களுக்கு பிடித்த மாதிரி editing பண்ணிக்கோங்க


உதாரணத்திற்கு என்னுடைய போட்டோவை பாருங்கள்

நான் எப்படி எடுத்திருக்கிறேன் அதுபோல நீங்க ட்ரை பண்ணி பாருங்க



 PicsArt ல கரெக்டா ரெடி பண்ணிட்டு சேவ் பண்ணிக்கோ lightroom app open பண்ணிட்டுcolour correction பண்ணிக்கோங்க



மறுபடியும் PicsArt App ஓபன் பண்ணிட்டு உங்களுக்கு இன்னும் effect add பண்ணனுமா பண்ணிக்கோங்க 



உங்களுக்குக் தெளிவாக வீடியோ வேணும்னா கீழே ஒரு வீடியோ கொடுத்திருக்கிறேன் அதை கிளிக் பண்ணி பாருங்க எப்படி gta photo editing செய்வது சொல்லித் தந்திருக்கிறது கண்டிப்பா பாருங்க

நன்றி வணக்கம்



How to make PicsArt GTA editing video 👇






GTA all 

background download

30 second waiting download button click


You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment

1 Comments

  1. Thanks for sharing this worth reading article.
    If you are searching for video editing services that are affordable with high-quality services, then visit us.

    we offer an Impressive appearance and effective showcasing through detailed editing,
    illustrative video development & 3D Animation services.
    “With an engaging video context, ensure the success of the business through our intuitive Video Creation Service.”

    Video Editing Services.

    ReplyDelete