Subscribe Us

Header Ads

How to make PicsArt vikram first look

 How to make vikram first look in PicsArt 2021 viral editing movie poster







ஹலோ நண்பா எல்லோருக்கும் வணக்கம் இப்போ பார்த்தீங்கன்னா டிரெண்டிங்கில் ஒரு போஸ்டர் எடிட்டிங் போய்க்கொண்டே இருக்கிறது அது எந்த போஸ்ட் பார்த்தீங்கன்னா 


கமல் சார் நடிக்கும்


vikram movie 2021


இந்த movie ல vikram first look ரிலீஸ் பண்ணாங்க அந்த போஸ்டர் பார்த்துட்டு நிறைய பேருக்கு பிடித்துப் போய் அந்த மாதிரி எடிட்டிங் எப்படி செய்வது நிறைய பேரு தேடிக்கொண்டே இருக்கிறார்கள் அத பத்திதான் நாம பார்க்கப் போறோம்



எனக்குத் தெரிஞ்சு நான் சொல்லி தரேன் அப்போது உங்களுக்கு புரியலன்னா லாஸ்ட் ல ஒரு வீடியோ கொடுத்திருக்கிற அதை பார்த்து கத்துக்கோங்க வாங்க இப்படி எடிட்டிங் செய்வது பார்க்கலாம்












நீங்கள் வந்து 2 application download பண்ணனும்




1: PicsArt app

2: lightroom app



Lightroom App open


ஓபன் பண்ணிட்டு அதுல உங்களுடைய போட்டோ ஆட் பண்ணுங்க அதுல பாத்தீங்கன்னா கலர் கரெக்ஷன் tools இருக்கும் அதுல வந்து நீங்க


Saturation  


அதை கிளிக் பண்ணிட்டு லெப்ட் சைடு ஃபுல்லா குறைச்சிகனா உங்களோட போட்டோ black and white மாறிவிடும் அதுக்கப்புறம் உங்களுக்கு தேவையான tools

Use பண்ணி பாருங்க ஃபுல்லா பிளாக் அண்ட் வொயிட் பண்ணிட்டு நீங்கள் சேவ் பண்ணிக்குங்க 



Picsart App open


ஓபன் பண்ணிட்டு அதுல பாத்தீங்கன்னா 


Picsart homepage


 college click



கிளிக் பண்ணுங்க உங்களுக்கு தேவையான template இருக்கும் அதுல மூணு வகையான போட்டோ எடிட் பண்ற மாதிரி இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க னா உங்களுக்கு அந்த template போட்டோ ஆட் பண்ணுங்க உங்களுடைய 3 போட்டோ கரெக்டாக செட் பண்ணிட்டு என்ன பண்ணிட்டு


vikram first look png logo add 


 பண்ணிட்டு சேவ் பண்ணிக்குங்க அவ்வளவு தான் நண்பா 👍


ஈசியாக எடிட் பண்ணிக்கலாம் நீங்க வந்து உங்களோட சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணிக்கலாம்




உங்களுக்கு தெளிவா photo editing வேணும்னா கீழ என்னோட வீடியோ கொடுத்திருக்கேன் அந்த வீடியோ உள்ள நான் என்ன மாதிரி பண்ணனும்னு பாத்துக்கோங்க சரிங்களா

கத்துக்கோங்க சரிங்களா நன்றி வணக்கம் 🙏




How to make vikram first look in PicsArt editing 2021


Video

👇👇👇👇👇👇👇👇👇👇







Subscribe my channel


Post a Comment

0 Comments