Subscribe Us

Header Ads

picsart தமிழ் fonts add 2021 picsart fonts collections in tamil video

 அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவு சூப்பரான பதிவு பார்க்கலாம் PicsArt add tamil fonts

எப்படி add பண்ணுவது சரி வாங்க பார்க்கலாம்



How to PicsArt Tami fonst video 👇



முதல் தங்களுடைய பழைய PicsArt app delete செய்துவிடுங்கள் நான் எதுக்கு 

சொல்கிறேன் என்றால்

PicsArt mod version மட்டும்தான் ஒரு காகம் Google Play Store download PicsArt app க்கு

 உங்களுக்கு ஒர்க் ஆகாது



நீங்க வந்து Google ல 

உங்களுக்கு PicsArt app mod version 

கிடைக்கும் நீங்க வந்து download பண்ணிக்கோங்க

Ok 



நீங்க டவுன்லோட் பண்ணிட்டு நான் சொல்றேன் step by step ஃபாலோ பண்ணுங்க ok



உங்களுடைய file manager open





பண்ணிட்டு அதுல PicsArt folder 📁 open பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு நீங்க வந்து ஒரு எம்டி fonst folder create பண்ணனும் நான் கொடுத்திருக்கிற அந்தத் தமிழ்

Font style all எல்லாத்தையும் காபி பண்ணிட்டு நீங்க இதுல copy paste பண்ணனும் ஓகே



அப்புறம் PicsArt app open பண்ணி பார்த்தீங்கன்னா 






உங்களுக்கு my fonst வந்திருக்கும் நீங்க எல்லாத்தையும் யூஸ் பண்ணிக்கலாம் ட்ரை பண்ணுங்க உங்களுக்கு தெளிவான விளக்கம் வேண்டும் என்றால் என்னுடைய யூடியூப் சேனல் நான் வீடியோ பண்ணியிருக்கிறேன் சரிங்களா எல்லாரும் கண்டிப்பா பாருங்க



நன்றி வணக்கம்




Tamil fonst download


30 Second ⏳waiting 👇

You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment

0 Comments