Subscribe Us

Header Ads

🔥Kinemaster version 5.0 new update kinemaster latest version in tamil

 🔥Kinemaster version 5.0 without watermark | new update kinemaster latest version in tamil 2021


 வணக்கம் இந்த பதிவில நம்ம New kinemaster update பார்க்கப் போகிறோம் சரி வாங்க தெரிஞ்சுக்கலாம்



New kinemaster update details


எல்லாரும் New kinemaster update பண்ணியிருப்பீங்க 

அந்த அப்டேட் உங்களுக்கு சூப்பராக இருக்கும்


பழைய kinemaster விட புது kinemaster pro சூப்பராக இருக்கிறது அதுல கொடுத்து 

டிசைன் சூப்பராக இருக்கிறது

நல்ல கலர் நல்ல theme 

மொத்தமாகவே அற்புதமாக இருக்கிறது



Kinemaster Asset store New update



புது வகையான video editing effect and animation sticker எல்லாமே புதுசாக இருக்கிறது கண்டிப்பா எல்லாரும் டவுன்லோட் பண்ணி பாருங்க




Kinemaster video work no lag


எல்லாரும் kinemaster app

Video editing பண்ணுவிங்க 

நான் work பண்ணும் போது எந்த problem இல்லை smooth

வேலை செய்கிறது நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க



Kinemaster export problem 


நண்பா export பிராப்ளம் எந்த ப்ராப்ளமும் இல்லாம சூப்பரா

Export ஆகுது உங்களுக்கு எந்த 


720p✓

1080p✓

2k✓

4k✓

quality லே video export பண்ணிக்கலாம் நண்பா no problem 




அவ்வளவு தான் நண்பா எனக்குத் தெரிஞ்சு details சொல்லிக் கொடுத்தத கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க நன்றி வணக்கம்

மறக்காம நம்மளோட வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க ok




Kinemaster download link 👇

30 second writing...



You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment

1 Comments