Subscribe Us

Header Ads

how to remove background in photoroom app in tamil | HD PNG automatic

 how to remove background in photoroom app in tamil | HD PNG

Background remove automatic 2021




How make background remove tutorial video தமிழ்




Full detail Tamil



வணக்கம் நண்பர்களே இந்த பதிவுல நாம எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால்


சூப்பரான photo Background remover app பத்தி பாக்கப் போறோம் மறக்காம full படிங்க



Photo room app 


இந்த ஆப் பார்த்திங்கனா நமக்கு வந்து ஒரு பெஸ்டான பேக்ரவுண்டு ரிமூவ் பண்ணி கொடுக்குது சரிங்களா

இதுவரைக்கும் நான் யூஸ் பண்ணா இது டேஸ்டான அப்ப நான் சொல்லுவேன் கண்டிப்பா வந்து எல்லாரும் டவுன்லோட் பண்ணுங்க இந்த ஆப்பு ஆன்லைனில் மட்டும் தான் ஒர்க் ஆகும் நீங்க வந்து நெட் ஆன் பண்ணிக்கோங்க அப்புறம் இந்த அப்ளிகேஷன் டவுன்லோட் பண்ணி விடுங்க பண்ணிட்டு ஓபன் பண்ணிட்டு



கீழே ஒரு போட்டோ கொடுத்திருக்க இதுபோல உங்களுக்கு அந்த app காட்டும்






மேல பாத்தீங்கன்னா ஒரு ஐகான் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க அண்ணா உங்களுக்கு எந்த photo gallery open ஆகும் உங்களுக்கு பிடித்த போட்டோ அப்லோட் பண்ணுங்க 5 second









போட்டோ ரெடியாகிவிடும் அதாவது போட்டோ செக் பண்ணி உங்களுக்கு கொடுத்துவிடும் அதுக்கப்புறம்





Classic click செய்துவிட்டு

உங்களுக்கு தேவையான உங்களோட போட்டோ கரெக்டாக கட் பண்ணி கொடுத்து விடும் அதை நீங்க gallery save பண்ணிடலாம்







அருமையான அப்பிளிகேஷன் கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க டவுன்லோட் பண்ணுங்க உங்களுக்கு வந்து super quality தந்திருக்கும் ஆச்சரியப்படுவீங்க கண்டிப்பா மத்த அப்ளிகேஷன் செக் பண்ணி பார்த்தேன் HD quality இந்த photo room app தருது 


உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் எனக்கு கீழே கமெண்ட் பண்ணுங்க உங்களுக்கு முழு விவரம் தெரியும் ஆனா என்னோட வீடியோ கொடுத்திருக்க கிளிக் பண்ணி பாருங்க தமிழ்ல தான் கொடுத்திருக்கேன் ட்ரை பண்ணி பாரு நண்பா நன்றி வணக்கம் 

Post a Comment

0 Comments