Subscribe Us

Header Ads

How to damage photo repair photo restoration Remini app editing tamil

 How to damage photo repair

photo restoration Convert Low Quality to High quality image | 4K Image | #Reminiappintamil 2021



How to make Remini app editing video 👇







Remini app full details Tamil 👇


வணக்கம் நண்பா இந்த பதிவுல நாம இதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால்


அருமையான போட்டோ எடிட்டர் ஆப் பார்க்க போகிறோம் முழுமையாக படிங்க தெரிஞ்சிக்கோங்க


App name : Remini app


இந்த அப்ளிகேஷன் நமக்கு என்ன உதவி செய்கிறது பார்த்தீங்கன்னா


உங்க கிட்ட மொபைல் எடுத்த போட்டோ இல்லையென்றால் கேமராவில் எடுத்த போட்டோ ஏதாச்சு ஒரு போட்டோ உங்க கிட்ட அந்த போட்டோ Blur ஆகியிருக்கும் முகம் சரியாகத் தெரியாது கொஞ்சம் photo clarity இருக்காது அதுக்கு தான் இந்த அப்ளிகேஷன் நமக்கு உதவி செய்கிறது



First நீங்க நான் இந்த Remini appடவுன்லோட் பண்ணிக்கோங்க

உங்களுக்கு ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ண சொல்லு இல்லனா sign up பண்ண சொல்லும் கரெக்டா பண்ணிடுங்க ஆப் ஓபன் ஆகி விடும் அதுக்கப்புறம் இந்த குறிப்பிட்ட அளவில் போட்டோ எடிட்டிங் தராங்க குறிப்பிட்ட தொகையை 20 வது போட்டோ மட்டும் தான் உங்களுக்கு இலவசமாக எடிட்டிங் செய்ய தராங்க அதுக்கப்புறம் உங்க கிட்ட காசு கேட்பார்கள் 



அதுக்கப்புறம் உங்களோட போட்டோ add பண்ணிட்டு போட்டோ HD photo மாறும்

உங்களுக்கு different தெரியும்


அந்த ஆப்பிளை எல்லா வசதியும் இருக்கு தெரிஞ்சுக்கோங்க




நான் என்ன சொல்ல வர்றேன்னா free மட்டும் யூஸ் பண்ணிக்கோங்க சூப்பரான application எல்லாரும் யூஸ் பண்ணி பாருங்க உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் என்னோடு வீடியோ போய் பாருங்க full details சொல்லி தந்திருக்கிறேன்


நன்றி வணக்கம்....

Post a Comment

0 Comments