Subscribe Us

Header Ads

Vijay Birthday Special editing 2021 | June 22 | vijay

 Vijay Birthday Special editing 2021

| June 22 | picsart manipulation editing video 2021



How make vijay birthday editing video 👇










வணக்கம் நண்பா இந்த பதிவில நம்ம எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால் June 22 விஜய் அண்ணா பிறந்தநாள் வரப்போகிறது அதனால நான்போட்டோ எடிட்டிங் பண்ணியிருக்கிறேன் நான் பண்ண மாதிரி உங்களுக்கும் அந்த போட்டோ எடிட்டிங் கண்டிப்பா எல்லாரும் பிடித்திருக்கும் ட்ரை பண்ணி பாருங்க என்னோட புது ஐடியாவில் நான் புதுசா எடிட்டிங் பண்ணியிருக்கிறேன் கண்டிப்பா எனக்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க

அப்புறம் என்னோட வீடியோவை பார்த்து விடுங்கள் என full detail நான்

 சொல்லியிருக்கிறேன்


நீங்க எடிட் பண்ணும் போது கொஞ்சம் டிஃபரண்ட் பண்ணுங்க background download பண்ணிக்கோங்க

உங்களோட போட்டோ செட் ஆகுற மாதிரி செட் பண்ணுங்க பேக்ரவுண்ட் செட் பண்ணிட்டு அது நீங்க கலர் கரெக்ஷன் பண்ணுங்க lightroom app 

அருமையாக போட்டோ வரும்


உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் எனக்கு பதிவு செய்யுங்கள் உங்களுக்கு photo editing and video editing ஆர்வமா இருந்தீங்கன்னா என்னோட YouTube channel follow பண்ணுங்க நன்றி வணக்கம்




Background download 

30 Second waiting 👇

You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment

0 Comments