PicsArt Terminator face editing in picsart Arnold robot face editing
Terminator face editing video 👇
Editing details Tamil
சோ இந்த எடிட்டிங் ஈஸியான தான் நீங்க வீடியோ step by step பார்த்த மட்டும்தான் உங்களுக்கு புரியும் இந்த வீடியோ ஃபுல்லா வாட்ச் பண்ணுங்க சரிங்களா நான் என்ன பண்றன்னு என்று நீங்கள் கவனமாக பார்க்கவும் அப்பதான் உங்களுக்கு புரியும் நான் என்னென்ன டூல்ஸ் யூஸ் பண்ற பாத்துக்கோங்க
உங்களுக்கு தேவையான போட்டோ எடுத்துக்கோங்க
அந்த போட்டோ உங்களுக்கு கரெக்டா இருக்கு மாமா செக் பண்ணிட்டு அப்புறம் வந்து PicsArt open பண்ணிட்டு உங்களோட போட்டோ png கட் பண்ணி எடுத்து சேவ் பண்ணிக்குங்க ஆல்ரெடி உங்களுக்கு தெரிஞ்ச விஷயம்தான்
அப்புறமா பார்த்தீங்கன்னா பேக்ரவுண்டு யூஸ் பண்ணிக்கோங்க நான் என்னோட யூடியூப் சேனலில் link கொடுத்திருக்கேன் டவுன்லோட் பண்ணிக்கோங்க
அப்புறம்
Terminator face கட் பண்ணிட்டு உங்களோட முகத்தில அட்டாச் பண்ணனும் கரெக்டா பண்ண தான் உங்களுக்கு செட் ஆகும்
அதுக்கப்புறம் எல்லாம் பண்ணிட்டு கடைசியாக
Lightroom App open ஓபன் பண்ணிட்டியா உங்களுக்கு தேவையான கலர் கரெக்ஷன் எடிட்டிங் பண்ணிக்கோங்க
PicsArt open பண்ணிக்கோங்க light effect add பண்ணிக்கோங்க blending செட்டிங்ஸ் இருக்கும் screen மாத்திக்குங்க அவ்வளவுதான் சிம்பிள்தான் சோ கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க சோ எதாச்சும் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் என்னோட வீடியோ பை வாட்ச் பண்ணுங்க
0 Comments