Subscribe Us

Header Ads

picsart new update text tool tutorial in tamil 2021

 picsart new update text tool tutorial in tamil 2021 picsart editing தமிழ்


How make PicsArt new update video





அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவுகளை பற்றி பார்க்கப் போகிறோம் என்றால்


PicsArt New update text tools


Normal version கொடுத்திருக்காங்க நீங்க யூஸ் பண்ணும்போது ஆப்ஷன் இருக்கும் பட் சின்ன பிரச்சனை இருக்கு அத நீங்க தெரிஞ்சுகிட்டு எடிட்டிங் செய்யுங்க இல்லை என்றால் நீங்க மொத்த வேலை செஞ்சிருக்க என்ன பிரயோஜனம் இருக்காது

சோ என்னோட வீடியோவில் நான் details சொல்லியிருக்கேன் எல்லாரும் போய் பாருங்க சரிங்களா அப்புறம் உங்களுக்கு புரிந்திடும் எதுக்கு இந்த ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்கள்


சப்போஸ் நிங்க எடிட்டிங் எல்லாம் முடிச்சுட்டு பேரு save ஆப்ஷனை க்ளிக் பண்ணினா save ஆகாது அதுக்கு பதிலாக நீங்க அந்த tools காசு கட்டியாக வேண்டும் அதாவது பணம் கட்டனும் கட்டனும் மட்டும்தான் உங்களுக்கு அந்த ஆப்ஷன் annabelle பண்ணுவாங்க சரிங்களா உங்களுக்கு இதுல தெளிவாக புரிந்திருக்கும் நினைக்கிறேன் ஏதாவது சந்தேகம் இருந்தா எனக்கு கீழே கமெண்ட் பண்ணுங்க


நன்றி வணக்கம் 🙏



 


Post a Comment

1 Comments