Subscribe Us

Header Ads

New update Toonapp all cartoon body template | Instagram trending cartoon 2021

 New update Toonapp all cartoon body template | Instagram trending cartoon photo editing 2021


                  Toonapp new update 👇





Details Tamil


எனக்குத் தமிழ் கொஞ்சம் எழுத தெரியும் ஏதாச்சும் தப்பு செய்து விட்டால் என்னை மன்னித்து விடுங்கள்

வணக்கம் நண்பா இந்த பதிவுல நாம எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால்


இப்போ ட்ரெண்டிங் உள்ள போய்க்கொண்டிருக்கிறது போட்டோ எடிட்டிங் அந்த அப்ளிகேஷன் பார்த்தீங்கன்னா ஒரு சின்ன அப்டேட் கொடுத்து இருக்காங்க அந்த அப்டேட் பத்தி தான் நான் கொஞ்சம் பேச போறோம் கவனமாக தெரிஞ்சுக்கோங்க



ஓகே நண்பா டாபிக் கொள்ள போகலாம்


பஸ்டு நீங்க Toonapp cartoon எல்லாரும் உங்களுடைய mobile Play Store open ஃபண்ணி

Update பண்ணிக்கோங்க சரிங்களா


அந்த அப்ப நீங்க ஓபன் பண்ணி பார்த்தேன் ஆனா new carttoon editing கொடுத்து இருக்காங்க









நீங்க இனிமே ஃப்ரீயாக எடிட்டிங் பண்ணிக்கலாம் மொத்தமாக 32 template editing







Cartoon body நீங்க free யூஸ் பண்ணிக்கலாம்

எல்லாமே புதுசாக இருக்கிறது கண்டிப்பா நீங்க செக் பண்ணி பாருங்க


ஆல்ரெடி என்னோட யூடியூப் சேனல் ல வீடியோ பண்ணியிருக்கிறேன் அந்த வீடியோ பாக்காதவங்க பார்த்து தெரிஞ்சுக்கோங்க கீழே கொடுக்கிறேன்







 அந்த ஆப்ஷன் நான் யூஸ் பண்ணி பார்த்தேன் சூப்பரா இருக்கு எல்லாமே சூப்பரா இருக்கு கண்டிப்பா நீங்க யூஸ் பண்ணி பாருங்க பார்த்து கத்துக்கோங்க எடிட்டிங் பண்ணி இருக்காங்க அப்புறம் உங்க ட WhatsApp DP வச்சிக்கோங்க கொஞ்சம் டிஃபரண்ட் தெரியும் எல்லாரும் கேட்க ஆரம்பிப்பாங்க அதனால நீங்க இந்த விஷயத்தை உங்க friends and family ஷேர் பண்ணி விடுங்க அவர் கொஞ்ச தெரிஞ்சுகிட்டா சரிங்களா ஓகே நண்பா இந்த பதிவு அவ்வளவுதான் முடித்துவிட்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் நான் உங்கள் 

Editor vijay ....🙏

Post a Comment

0 Comments