வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நம்ம வந்து எதை பத்தி பார்க்க போகிறோம் என்றால் home cinema setup
பார்க்கப் போகிறோம் நீங்களும் உங்க வீட்டுக்கு ஓம் சினிமா செட்டப் பண்ண போறீங்களா நான் சொல்ற விஷயத்தை ஃபாலோ பண்ணிக்கோங்க
Projector model
Hy300
Price: ₹3000
Available online ✓
Amazon Flipkart ✓
offline store room ✓
இப்ப வந்து பாத்தீங்கன்னா உங்க கையில ஒரு 3000 இருந்தா நான் சொல்ற projector நீங்க வாங்கி உங்க வீட்ல உன் சினிமா செட்டப் பண்ணிக்கலாம் குடுக்குற காசு கண்டிப்பா ஒருத்தன ஒரு ஓம் சினிமா projector நான் வந்து youtube ல வீடியோ போட்டு இருக்கிறேன் அந்த வீடியோ நீங்க பார்த்துட்டு அப்புறம் முடிவு பண்ணிக்கோங்க hy300 projector வாங்கலாமா வாங்க கூடாதா
நான் வந்து நேர்ல பார்த்து feel பண்ண விஷயங்கள் எல்லாமே நான் வீடியோல சொல்லி இருக்கிறேன் கண்டிப்பா வீடியோ முழுமையா பாருங்க உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் அண்ட் உங்ககிட்ட கம்மியா இருக்கு கையில காசு நினைச்சீங்கன்னா நீங்க தாராளமா வாங்கிக்கலாம்
Hy300 projector full video
👇
சோ வீடியோ முழுமையா பாருங்க அடுத்த பதிவுல சந்திப்போம் நன்றி வணக்கம்
0 Comments