Subscribe Us

Header Ads

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

 வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்



சென்னையில் அதிகம் வெப்பநிலை அதிகரிக்கிறது 

மக்கள் அவதிப்படுகின்றார்கள் வெயிலில் இருந்து நம் உடம்பை எப்படி பாதுகாப்பது என்று நான் சொல்கிறேன் 


இயற்கையான உணவுகள் நிறைய இருக்கிறது அதை நீங்கள் சாப்பிட்டு வந்தால் 

உங்க உடம்பில் நீர் சத்து அதிகமாகும் உங்களுக்கு எந்த பிரச்சனை வராது 


தர்பூசணி 




இதுல நீர் சத்து அதிகமாக இருக்கிறது இது தொடர்ந்து நீங்கள் சாப்பிட்டால் உங்கள் உடம்பில் குளிர்ச்சியாகவும் உங்களுக்கு தேவையான அனைத்து சக்திகளும் இந்த தர்பூசணி உங்களுக்கு நன்மை கிடைக்கும் 



இளநீர் 




கண்டிப்பாக எல்லாரும் இளநீர் நீங்க குடித்தே ஆக வேண்டும் இதில் இருக்கிற நீர் சத்து உங்கள் சூட்டை உடனடியாக குறையும்

நாள் ஒன்று இரண்டு தடவை நீங்கள் சாப்பிட்டு வரலாம் 



வெள்ளரிக்காய் 






இதில் இருக்கும் நீர் சத்து உங்க உடம்பில் குளிர்ச்சியாக அதிகம் நேரம் குளிர்ச்சி தரும் இது நீங்க பச்சையாக சாப்பிடலாம் இல்லை juice போட்டு குடிக்கலாம் 


தயிர் சாதம் 




தயிர் சாதம் உணவு உங்களுக்கு வந்து மதிய நேரங்கள் உதவியாக இருக்கும் இத நீங்க சாப்பிட்டு வாங்க உடம்புல உள்ள சூட்டு குறையும் 



தண்ணீர் 




மிக முக்கியமானது  தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் இது கோடை காலம் அதனால் அதிக தண்ணீர் நீங்க குடிக்க வேண்டும் உங்களுடைய உடம்பு வெயிட் ஏத்த போல பிடிக்க வேண்டும் 


மூணு வேளை குளிக்க வேண்டும் கூலிங்கான தண்ணீர்  உடம்பில் உள்ள சூட்டை தணித்து விடும் எல்லாம் வெளியேறும் 





இதெல்லாம் நீங்க ஃபாலோ பண்ணீங்கன்னா உங்க உடம்பு எந்த பிரச்சனை வராது உங்களுக்கு பாதுகாப்பாய் இருக்கும் 




இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது அடுத்த பதிவு சந்திப்போம்


Post a Comment

0 Comments