Subscribe Us

Header Ads

trending anh camera iphone capcut template video editing tutorial 2023

Anh Camera IPhone CapCut Templates 2023 | Iphone CapCut Template





வணக்கம் நண்பா இந்த பதிவுல வந்து நம்ம வந்து பாத்தீங்கன்னா நியூ ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கிறது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் 


அப்படி இன்னும் ரிலீஸ் கேட்டீங்கன்னா ஐபோன் மாடல்ல ஒரு டெம்ப்ளேட் இருக்கு அத வச்சு நம்ம யூஸ் பண்ணி நம்ம போட்டோ வச்சு ஸ்டேட்டஸ் தெறிக்க விடலாம்


வாங்க தெரிஞ்சுக்கலாம்


முதல்ல நீங்க செய்ய வேண்டிய விஷயங்கள் நான் சொல்லித் தரேன் 



கூகுள் பிளே ஸ்டோரில் போயிட்டு ஒரு நல்ல vpn Google play store download பண்ணிக்கோங்க அதுக்கப்புறம் 


Capcut app install பண்ணியிருக்கணும் அப்பதான் உங்களுக்கு இது ஒர்க் ஆகும் இது ரெண்டுமே நீங்க வச்சிருக்கணும்



இப்ப பார்த்தீங்கன்னா நண்பா கீழ வந்து ஒரு வீடியோ கொடுத்து இருப்பேன் அந்த வீடியோ முழுமையாக பாருங்க அப்பதான் நான் எப்படி சொல்லி தரேன் னு உங்களுக்கு வீடியோ கிளிக் பண்ணி பார்த்து தெரிஞ்சுக்கோங்க நன்றி வணக்கம் 

                                    👇




Post a Comment

0 Comments