Subscribe Us

Header Ads

intro maker 4.7.4 full tutorial in tamil 2022

 intro maker 4.7.4 full tutorial in tamil 2022





வணக்கம் நண்பர்களே இந்த பதிவு நம்ம வந்து

Mobile intro making video 


  • எப்படி பண்ணுவது என்று பார்க்க போகிறோம் கண்டிப்பா எல்லாரும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க வாங்க போகலாம்




முதல் நான் ஒரு app சொல்கிறேன் அதை நீங்க டவுன்லோட் பண்ணிக்கோங்க





App name


Intro maker


Download Play Store





  • டவுன்லோட் பண்ணி கிட்டே நீங்க ஓப்பன் பண்ணி பார்த்தீங்கன்னா உங்களுக்கு அனைத்து வகையான video editing intro கொடுத்து இருப்பாங்க



  •  நீங்க ஒரு YouTube creator இருந்தீங்கன்னா உங்களுக்கு கண்டிப்பா இந்த அப்ளிகேஷன் உதவியாக இருக்கும் கம்ப்யூட்டர் லேப்டாப் இல்லை என்றால் கவலைப்படாதீர்கள் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்


உங்களுக்கு எந்த மாதிரி video template இருக்கு பார்க்கலாம்


Intro template category



Popular

Game

Outro

Christmas

Christmas

3D

Cool

Particle

LOGO

YouTube

Cute

Glitch

Vlog

Simple

Aesthetic

Movie




உங்களுக்குப் பிடித்த intro video click செய்து அதை editing section வந்துவிடும்






 உங்களுக்கு ஏத்த போல logo text music add மாத்திக்குங்க save பண்ணிக்கோங்க




  •  நீங்க யூஸ் பண்ற வீடியோ எடிட்டிங் ஆப் அதுல நீங்க intro editing பண்ணி வச்சிருப்பீங்களே அதை add பண்ணிக்கோங்க ok 


  • மேலும் உங்களுக்கு முழுமையாக புரியலன்னா கீழே ஒரு வீடியோ கொடுத்திருக்கிறேன் கிளிக் பண்ணி பாருங்க நண்பா


அப்புறம் கீழே intro maker Pro version கொடுத்திருக்கிறேன்

Download பண்ணிக்கோங்க

Intro maker full video 👇





intro maker Pro version

30 second waiting

You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment

0 Comments