Subscribe Us

Header Ads

how to use 1 tap cleaner in tamil 2022

 how to use 1 tap cleaner in tamil full details 2022







வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் உங்களுடைய மொபைல் அப்ளிகேஷன் app clear data இதைப்பற்றி முழுமையாக தெரிஞ்சுக்கோங்க 





உங்களுடைய மொபைலில் நீங்க யூஸ் பண்ற அப்ளிகேஷன் உங்களுக்கு தெரியாம உங்களோட mobile storage full விடுகிறது தெரியுமா வாங்க பார்க்கலாம்




நான் ஒரு அப்ளிகேஷன் கீழே கொடுத்து இருக்கிறேன் நீங்க 


Application name


1 tap cleaner


Download Play Store




 பண்ணிக்கோங்க டவுன்லோட் பண்ணிட்டு ஓபன் பண்ணுங்க ஓபன் பண்ணிட்டு அதுல வந்து உங்களுக்கு பல செட்டிங்ஸ் கொடுத்து இருக்காங்க நீங்க எதிலேயும் கை வைக்காதீங்க கீழே ஒரு புகைப்படம் கொடுத்து இருப்பேன் பார்த்து தெரிஞ்சுக்கோங்க








நான் சொன்ன மாதிரி click பண்ணிக்கணும் உங்களுடைய மொபைல் அனைத்தும் அப்ளிகேஷன் உங்களுக்கு காட்டும்








உங்களுக்கு எந்த அப்ளிகேஷன் cache data

அதிகமா இருக்கோ அதை click பண்ணிக்கோங்க மேல உங்களுக்கு

காட்டும் எத்தனை GB data காட்டும் 



மேலே ஒரு ஐக்கான் காட்டும் மாதிரி அதை கிளிக் பண்ணுங்க 








நீங்க select application பண்ண அப்ளிகேஷன் காட்டும் உங்களுக்கு ஓகே என்றால் அது click பண்ணீங்கன்னா உங்களுக்கு application clear data ஒன்று ஒன்றாக கிளீன் பண்ணி கொடுத்து விடும்








அதுக்கப்புறம் உங்களோட mobile speed touchஅதிகரிக்கும் மொபைல் சூப்பராக  

இருக்கும்

கண்டிப்பா அப்ளிகேஷன் டவுன்லோட் பண்ணிக்கோங்க உன்னோட பிரண்டுக்கு சொல்லுங்க சரிங்களா அடுத்த பதிவில் சந்திப்போம் நான் உங்கள் விஜய் நன்றி வணக்கம்


Post a Comment

0 Comments