Subscribe Us

Header Ads

Pongal photo editing in PicsArt app editing

 Pongal photo editing video in PicsArt app editing tutorial


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நம்ம பொங்கல் photo editing PicsArt app ல பார்க்க போகிறோம் கண்டிப்பா முழுமையாக பாருங்கள்







அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்





Pongal photo editing idea


முதல் உங்ககிட்ட ஒரு நல்ல ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் அதில் இருக்கும் கேமராவில் உங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் எடுத்துவிட்டு அதை வந்து நீங்க 






உங்களுடைய கற்பனைக்கு ஏற்ற போல எடிட்டிங் ஐடியா வச்சிக்கோங்க அந்த ஐடியா நீங்க



PicsArt app 


அருமையாக எடிட் செய்யலாம் நானும் அதைத்தான் செய்தேன் உங்களுக்கு நான் எடிட்டிங் செய்த போட்டோ காட்டுகிறேன் பாருங்கள்








இது போல நீங்களும் photo editing செய்யலாம் 


அது எப்படி செய்யவேண்டும் என்றால் நான் எடிட்டிங் செய்த வீடியோவை கீழே அப்லோட் பண்ணியிருக்கிறேன் அதை நீங்கள் கிளிக் பண்ணி முழு வீடியோவை பாருங்க பார்த்து தெரிஞ்சுக்கோங்க கத்துக்கோங்க சரிங்களா


Video editing tutorial 






 நண்பா நான் பண்ண மாதிரி உங்களுக்கு ஓர் ஐடியா கிடைக்கும் நீங்க எடிட்டிங் செய்யுங்கள் நன்றி வணக்கம் நண்பா மறக்காம நம்மளோட page follow பண்ணுங்க 

Post a Comment

0 Comments