நண்பா இந்த பதிவில் PicsArt collage photo editing பார்க்க போறோம் வாங்க பார்க்கலாம்
இந்த மாதிரி நீங்க போட்டோ எடிட்டிங் பண்ணலாம்
1 PicsArt app open
உங்களுடைய PicsArt app open
பண்ணிட்டு அதுல மூன்றாவது இடத்தில் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க
உங்களுக்கு தேவையான photo select பண்ணிட்டு அதுல 6 photo template click பண்ணுங்க உங்களோட போட்டோ செட் பண்ணுங்க பண்ணிட்டு save பண்ணிக்கோங்க
மறுபடியும் PicsArt app ஓபன் பண்ணிக்கோங்க normal background எடுத்துக்கிட்டு crop tool post கட் பண்ணிக்கோங்க
நீங்க ஏற்கனவே save போட்டோ
இந்த background full add பண்ணிக்கோங்க அதை save பண்ணிக்கோங்க
அப்புறம் உங்களுக்கு நடுவுல ஒரு போட்டோ வைக்கிற மாதிரி இருக்கும் உங்களோட போட்டோ png பண்ணிக்கோங்க உங்களுடைய ஆல் போட்டோ செட் பண்ணி இருக்கீங்களா அந்த போட்டோல நடுவுல செக் பண்ணிக்கோங்க
நடு போட்டோ click பண்ணிட்டு
உங்க போட்டோ லைட் தெரியிற மாதிரி மாத்திக்குங்க
உங்களுக்கு super collage photo editing வந்திருக்கும்
Lightroom app
அதுக்கு அப்புறம் கலர் கரெக்ஷன் பண்ணதுக்கு உங்க கிட்ட lightroom app இருக்கும் அதுல நீங்க இந்த போட்டோ add பண்ணிட்டு colour correction பண்ணிக்கோங்க சூப்பராக இருக்கும் ஓகே நண்பா இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கு
இன்னும் தெளிவாக தெரிஞ்சுக்கணுமா
கீழே ஒரு வீடியோ கொடுத்திருக்கிறேன் அதை பார்த்து தெரிஞ்சிக்கோங்க
Editing பண்ணிக்கோங்க ok
நன்றி வணக்கம்
How make PicsArt collage photo editing video 👇
0 Comments