Subscribe Us

Header Ads

How to Edit Professional Macro Photography | PicsArt and lightroom

 How to Edit Professional Macro Photography | PicsArt and lightroom Editing tutorial 2021



                      Tutorial video




ஹலோ ப்ரெண்ட்ஸ் இந்தப் பதிவுல நம்ம எதைப் பற்றிப் பார்க்கப் போறோம் என்ற ஆல்

அருமையான போட்டோ எடிட்டிங் பண்ணலாம் தேவையான app PicsArt and ligthoom app இத வச்சு நம்ம பெஸ்டான போட்டோ எடிட்டிங் செய்யலாம் இது பற்றி முழுமையாக என்னோட வீடியோவை பாருங்க நண்பா


இத விட இந்த அப்ளிகேஷனை வேற எதுவுமே இல்லை நினைக்கிறேன் முடிந்தவரைக்கும்

 எல்லோரும் வீடியோவை பாருங்க கத்துக்கோங்க



PicsArt 


இந்த அப்ளிகேஷனில் பார்த்தீங்கன்னா உங்களுக்கே எக்கச்சக்கமான tools கொடுத்து இருக்காங்க ஆல்ரெடி நான் என்னோட யூடியூப் சேனல் வீடியோ போட்டு இருக்கிறேன் ஃபுல் வீடியோ அதப் பாருங்க பாத்துட்டு கத்துக்கோங்க

இந்த ஆப் வச்சு நம்ம professional போட்டோ எடிட்டிங் பண்ணலாம் உங்களுக்கு வீடியோ வேணும் என்றால் என்னுடைய youtube channel subscribe 👍 பண்ணுங்கள்



Lightroom


இந்த app உங்களுக்கு பெஸ்டான கலர் எடிட்டிங் செய்யலாம் ஒரு normal pic போட்டோவை வைத்து இந்த app எடிட்டிங் செஞ்சு பாருங்க உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் அந்த வேற லெவல் 👍 கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கு அருமையான எடிட்டிங் pic கிடைக்கும் என்னோட youtube channel follow பண்ணுங்க எல்லா விஷயங்களையும் கத்துக்கலாம் நண்பா

உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழே பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம் 🙏

Post a Comment

1 Comments