HY300 1GB/8GB, HD Android 11 Projector WiFi 6/BT 5.0 180° Rotation Auto Keystone (4500 lm / 1 Speaker / Wireless /Remote Controller) Portable Projector White
வணக்கம் நண்பர்களே எந்த பதிவில் பாத்தீங்கன்னா உங்க வீட்டுக்கு ஒரு புத்தம் புதிய மிகப்பெரிய திரையிலை படம் பாக்கணும்னா அது இந்த hy 300 projector உங்களுக்கு கண்டிப்பா செட் ஆகும்னு நான் நினைக்கிறேன் கம்மி விலையில் இந்த quality யாருமே கொடுக்க முடியாது நான் அச்சு சொல்லுவேன்
உங்ககிட்ட பட்ஜெட்டில் ஒரு மிகப்பெரிய ஸ்க்ரீன் படம் பாக்க போறீங்களா எந்த hy 300 projector தாராளமா வாங்கிக்கலாம் என இதுல நிறைய அம்சங்கள் இருக்கிறது
Android 11
Projector Type: Full HD | Chipset: LED
Maximum Projection Distance: 10 ft
Lamp Life: 50000 hr
Resolution: 1080*720 pixel
Aspect Ratio: 16:9
Maximum Brightness: 4500 Im
HDMI Ports: 1
Made in China
Price பார்த்தீங்கன்னா ₹4999
ஆஃபர் டைம்ல விலை குறையும் ஏறும் நான் கீழே லிங்க் கொடுத்து இருக்கிறேன் என்னோட telegram சேனலை ஃபாலோ பண்ணிக்கோங்க அதுல வந்து நான் ஆஃபர் இருந்தா நான் அப்லோட் பண்ணுவேன்
ஃபாலோ பண்ணிக்கோ நண்பா
Click 👇 link
0 Comments