Subscribe Us

Header Ads

How to Capcut sign up account

 How to Capcut sign up account 







வணக்கம் நண்பா capcut app account open எப்படி பண்ணுவது நான்  சொல்லித் தர போறேன் வாங்க பார்க்கலாம் 


இந்த அப்ளிகேஷன் உங்களுடன் மொபைல்ல ஒர்க் ஆகணும்னா இது கூட வந்து vpn டவுன்லோட் பண்ணி வச்சுக்கோங்க பண்ணி சர்வர் அமெரிக்கா செலெக்ட் பண்ணிக்கோங்க

உங்களோட அக்கவுண்ட் எதுல கனெக்ட் பண்ண போறீங்க என்று கேட்டிருப்பாங்க நீங்க கூகுள் அக்கவுண்ட் மூலமா ஓபன் பண்ணிக்கலாம் இல்லையென்றால் sign in with Gmail account open ஓபன் பண்ணிக்கலாம் சோ இதுக்கு உங்களுக்கு நான் ஒரு வீடியோவை உருவாக்கி என்னுடைய youtube சேனல் அப்லோட் பண்ணி இருக்கிறேன் கீழே வீடியோ இருக்கு அதை பார்த்து நீங்க தெரிஞ்சுக்கலாம் ஃபுல் டீடைல் தமிழ் மொழியில் நான் பண்ணியிருக்கிறேன் பாத்து தெரிஞ்சுக்கோங்க கீழே வீடியோ இருக்கு செக் பண்ணி பாருங்க



Capcut sign up account video 







 

Post a Comment

0 Comments