வணக்கம் நண்பா இந்த பதிவுல வந்து நம்ம விநாயகர் சக்தி மொபைல்ல வந்து நம்மளோட போட்டோ வந்து எப்படி எடிட் பண்ணுவது நான் சொல்லி தரேன் இந்த பதிவு நீங்க புல்லா பாத்தீங்கன்னா கடைசில ஒரு வீடியோ கொடுத்திருப்பேன் அதுல வந்து நீங்க பார்த்து தெரிஞ்சுக்கலாம்
ஓகே நண்பா பஸ்ட் பாத்தீங்கன்னா உங்க கிட்ட வந்து ஒரு போட்டோ இருக்கணும் நண்பா ஒரு நல்ல போட்டோ இருந்திச்சின்னா நல்லாபடியா ஒரு எடிட்டிங் பண்ணலாம் சரிங்களா அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா உங்களுக்கு வந்து பேக்ரவுண்ட் தேவை விநாயகர் பேக்ரவுண்ட் அதுக்கப்புறம் சின்ன சின்ன பேக்ரவுண்ட் இருந்தா போதும்
எந்த ஆப்ல வந்து எடிட் பண்ணனும்
Picsart app
Lightroom
இது இரண்டுமே உங்ககிட்ட இருந்தா ஒரு அருமையான ஒரு எடிட்டிங் பண்ணலாம் நண்பா நானும் அது தான் பண்ணேன் என்னோட போட்டோ பாருங்க எப்படி இந்த போட்டோ இப்படி வந்து இருக்கு சரிங்களா
சிம்பிள் மேட்டர் தான் சரிங்களா கீழ வந்து நான் youtube வீடியோ கீழே கொடுத்து இருப்பேன் அதை நீங்க ஃபுல்லா வாட்ச் பண்ணுங்க வாட்ச் பண்ணா மட்டும்தான் நீங்க வந்து கத்துக்க முடியும் ok
நான் அந்த ஆப்புக்குள்ள நான் என்னென்ன விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நான் பண்றேன்னா அதே பாத்துட்டு நீங்க கத்துக்கலாம் ஓகே நண்பா அடுத்த பதிவுல சந்திப்போம் நான் உங்கள் விஜய் நன்றி வணக்கம்
விநாயகர் சக்தி மொபைல் போட்டோ எடிட்டிங் எப்படி பண்ணுவது கீழே வீடியோ இருக்கு நண்பா👇
background image all 👇
0 Comments