How To Install unlimited Custom தமிழ் Fonts In Kinemaster In Tamil || Km Font Installer 2021
ஹலோ நண்பா இந்த பதிவில நம்ம சூப்பரான ஒரு kinemaster add tamil fonts பாக்க போறோம் கண்டிப்பா full வாட்ச் பண்ணுங்க சரி வாங்க போகலாம்
Step 1
பஸ்ட் எல்லாரும் நான் கொடுத்திருக்கிற file டவுன்லோட் பண்ணிக்கோங்க
அது எங்க இருக்கு ஆனா கடைசியில வாங்க கீழே கொடுத்து இருப்பேன் டவுன்லோட் பண்ணிட்டு இன்ஸ்டால் பண்ணிக்கோங்க
Step 2
Kinemaster app ஓபன் பண்ணுங்க பண்ணிட்டு ரெண்டு ஆப்ஷன் பர்மிஷன் கேட்க ஹலோ எடுத்துக்கோங்க start கொடுத்தா app work ❓ ஆகாது
Step 3
உங்களுடைய மொபைல் செட்டிங்ஸ் ஓப்பன் பண்ணு ஆப் செட்டிங்ஸ் kinemaster app டச் பண்ணிட்டு full clear data
பண்ணிடுங்க மறுபடியும் kinemaster app ஓபன் பண்ணுங்க ஓப்பன் ஆகிவிடும்
அதுக்கு அப்புறம் உங்களுக்கு தேவையான செட்டிங்ஸ் ஆன் பண்ணிக்கோங்க
KM Font Installer details
Step 1
KM Font Installer ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு அதுல இரண்டாவது இடத்தில்
Aa
Install font
இதுபோல உங்களுக்கு ஆப்சன் இருக்கும் அதை கிளிக் பண்ணினா உங்களுக்கு file manager Open
கேட்கும் நீங்க Tamil fonts ஏற்கனவே டவுன்லோட் பண்ணி வச்சு இருந்தீங்கன்னா எல்லாத்தையும் all select
பண்ணிட்டு அப்லோட் பண்ணுங்க upload பண்ணுங்க அப்புறம் successful காட்டும்
Step 2
உங்களுடைய kinemaster app open பண்ணிக்கோங்க அதுல text கிளிக் பண்ணிட்டு
உங்களுக்கு பிடித்த பெயரை டைப் அடித்து விட்டு my fonts
Click பண்ணுங்க அப்புறம் நீங்க Tamil fonts add பண்ணிங்களா உங்களுக்கு காட்டும் நீங்க செக் பண்ணிக்கலாம் கண்டிப்பா எல்லாரும் work ஆகும்
மறக்காம ட்ரை பண்ணி பாருங்க இந்த பதிவு உங்களுக்கு ரொம்ப useful இருந்தா எனக்கு கமெண்ட் பண்ணுங்க மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்
Kinemaster and KM Font Installer app download link
30 Second ⏳waiting 👇
1 Comments
I would highly appreciate if you guide me through this...
ReplyDeleteOppo Service Center in Chennai