Picsart basic tutorial and beginners
ஹலோ நண்பா எல்லாருக்கும் வணக்கம் இந்த பதிவுல நம்ம
PicsArt photo editor app பார்க்கப் போறோம் இதை எப்படி யூஸ் பண்ணனும் நான் உங்களுக்கு சொல்லித்தர மறக்காம full படிங்க நண்பர்களே
உங்களுக்கு பெஸ்டான ஈஸியான mobile photo editing application PicsArt மட்டும் தான் உங்களுக்கு சூப்பராக எடிட் பண்ணி தரவும்
உங்களுக்கு எல்லாமே ஈசியாக யூஸ் பன்னி தெரிஞ்சிக்கலாம் இந்த PicsArt app அவ்ளோ கஷ்டம் எதுவுமே இல்லை சிம்பிளாக கொடுத்திருப்பாங்க உங்களுக்கு தேவையான போட்டோ எடுத்து நீங்க உங்களுக்கு புடிச்ச மாதிரி editing பண்ணிக்கலாம்
உங்களுக்கு full detail வேணும் நான் கீழே ஒரு வீடியோ கொடுக்கிறேன் அதை பார்த்து தெரிஞ்சுக்கங்க சரிங்களா
PicsArt full #1 #2 video Tami 👇
PicsArt app
நீங்க எதிர்பார்த்த மாதிரி போட்டோ எடிட்டிங் பண்ணிக்கலாம் ஒரு
Photoshop level க்கு PicsArt நீங்க எடிட் பண்ணிக்கலாம்
கண்டிப்பா சூப்பரான அப்ப இத பத்தி முழுமையாக தெரிஞ்சுக்கணும்னா என்னுடைய யூட்யூப் சேனல் ஃபாலோ பண்ணுங்க நான் இதைப்பற்றி நிறைய வீடியோ பண்ணியிருக்கிறேன் உங்களுக்கு கண்டிப்பா புடிக்கும் சரிங்களா
கீழ ஒரு பட்டன் இருக்கும் அதை click பண்ணீங்கன்னா என்னோட யூடியூப் சேனல் போகும் subscribe பண்ணிக்கோங்க
சோ அவ்வளவுதான் பிரண்ட்ஸ் இந்த பதிவே செமையா இருக்கும் வீடியோ கண்டிப்பா இந்த அப்ளிகேஷனை நீங்கள்
Google Play Store download 📲
பண்ணிக்கோங்க எல்லார்கிட்டயும் இருக்கவேண்டிய அப்ளிகேஷன் சரிங்களா மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்
1 Comments
Pls make a blog about collage option in PicsArt
ReplyDeleteApple Service Center in Chennai